இந்திரா புகைப்படக் கலைக்கூடம்

📸 வணக்கம் நண்பர்களே!
இந்த சேனல் ஸ்டூடியோ வேலை பார்க்கும் நண்பர்களுக்கும் பழைய தலைமுறை புகைப்படக் கலைஞர்களுக்கும் நிஜமான உதவியாக இருக்கும்.

📌 இந்த சேனலில் காணப்போகிறீர்கள்:
• பாஸ்போர்ட் சைஸ் புகைப்பட எடிட்டிங்
• ஸ்டூடியோ பாக்‌கிரவுண்ட் செட்டிங் & மாற்றம்
• பழைய புகைப்படங்களை ரீஸ்டோர் மற்றும் கலர் செய்யும் முறைகள்
• முக அழகு எடிட்டிங் மற்றும் ஹை-குவாலிட்டி எடிட்டிங் டிப்ஸ்
• லைட்ரூம், போட்டோஷாப் எடிட்டிங்
• எளிய PC editing வழிகாட்டி – தமிழில்!

📸 ஸ்டூடியோ தொழிலாளர்களும், பழைய புகைப்படக் கலைஞர்களும் டிஜிட்டல் யுகத்தில் முன்னேற இச்சேனல் உதவும்.

📸 ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ள தகவல்களுடன் தெளிவாக தமிழ் வழியில் வழங்கப்படும்.