சீரடி சாய் பாபா துனி SHIRDI SAI BABA DHUNI

ஓம் 🌹 சாய் கணபதியே போற்றி சத்குரு ஷீரடி சாய்பாபா சம்பந்தப்பட்ட கோயில்கள் பக்தர்கள் அனுபவம் பாபாவின் லீலைகள் பாபா எவ்வாறு தன் பக்தர்களை காப்பாற்றி ஆசிர்வதிக்கிறார் சத்குரு வாக சீரடி சாய்பாபாவின் அற்புதத்தையும் அருளையும் ஒரு பக்தராக இருந்து நாம் எவ்வாறு பெறுவது மற்றும் ஆன்மீக சம்பந்தப்பட்ட ஆலயங்கள் தரிசனம்
👏🌹👏🌹👏🌹👏
சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாரம் தோறும்
🚆 ரயில் புனித பயணம்
ஸ்ரீ சாய்ராம் டூரிஸ்ட் ஆவடி
தொடர்புக்கு சாய் சீனு
9940583150 8667594162
📞📞📞📞📞📞📞📞
மற்றும் சாய் பக்தர்கள் தங்களுக்கு பாபாவிடம் ஏற்பட்ட அனுபவங்களையும் அவர்தம் அற்புத லீலைகள் இங்கு பகிரலாம்
👏🌹👏🌹👏👏🌹👏
ஜெய் 🌹 சாய் ராம் அல்லாஹ் மாலிக் எல்லோருக்கும் இறைவன் ஒருவன் எஜமான் ஷீரடி சாய்பாபா ஸ்ரீசாயியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும் நற்பவி 🌹 சாய் ராம்
🤲🤲🤲🤲🤲🤲
சாய் 👏சீனு