Ilangai Jeyaraj Official கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அதிகாரப்பூர்வ சேனல் - Ilangai Jeyaraj Official Channel

தமிழின் செழுமையும் ஆன்மீகப் பண்பாடும் ஒருங்கிணையும் இடம் இது.
கம்பவரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் உரைகள் மூலம்,
- திருக்குறள், சைவசித்தாந்தம், கம்பராமாயணம்,
- தமிழ் இலக்கியங்கள், நெறிமுறை, அறநெறி, வாழ்க்கை வழிகாட்டும் உரைகள்,
- இளைஞர்களுக்கான ஊக்க உரைகள் மற்றும் ஆன்மீக சிந்தனைகள் —
எல்லாவற்றையும் இங்கு காணலாம்.

Here, you’ll find enlightening discourses by Kambavarathi Ilangai Jeyaraj, a renowned Tamil orator and scholar known for his deep understanding of classical Tamil literature and philosophy.

This channel features:
- Profound explanations of Thirukkural, Saiva Siddhanta, and Kamba Ramayanam
- Talks on ethics, values, and Tamil philosophy for daily life
- Inspiring reflections on Tamil heritage, devotion, and moral living
Our mission is to preserve and share the spiritual and literary richness of the Tamil tradition with audiences around the world.