3 பேர் 4 கதை (3 per 4 katha)

வணக்கம் உறவுகளே!

இந்த சேனல் ஊடாக எமது தமிழர் தாயகத்தில் இடம்பெறும் கலை, கலாச்சார, பாரம்பரிய நிகழ்வுகளையும் ஏனைய பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை எமது சேனலில் பதிவு செய்தால் நாங்கள் இன்னும் வளர உதவியாக இருக்கும்.

எமது சேனல் பிடித்திருந்தால் Subcribe பண்ணி ஆதரவு தருமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்

இப்படிக்கு
மூன்று பேர்