Business achievement

வணக்கம் நண்பர்களே என்பெயர் லலிதா நான் இந்த சேனல் உருவாக்கிய காரணம் என்ன என்றால் நம்மக்களுக்கு வாழ்வதற்கு பலவிதமான வியாபார வாய்ப்புகள் நாட்டில் உள்ளது உருவாக்கி வாழலாம் என்று உணர்த்தி அதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது இந்த பிசிஸினஸ் அச்சிமெண்ட்சேனல் , விழிப்புணர்வு சம்மந்தமான எல்லா காரியங்களை பற்றி அறிவிக்கும் புதிய மாற்றங்கள் உலகில் நிகழ்ந்தால் அதை பற்றியும் அறிவிக்கலாம் டிரவலிங் அண்டு விலாக் உண்டு நன்றி வணக்கம்