Enochsamuel Music
Enoch Samuel Music , Glory to God 🙏
எந்த இடத்தில் நீங்கள் தலை குனிந்து நின்றீர்களோ அதே இடத்தில் கர்த்தர் உங்கள் தலையை பெருகபண்ணுவார்
உங்கள் ஏக்கத்தை கர்த்தரிடத்தில் சொல்லுங்கள், அவர் உங்களுக்கு கிருபையாய் இறங்கி உங்களை உயர்த்துவார்.
யாரையும் நம்பி போகாதீர்கள் எந்த கர்த்தருடைய பிள்ளையையும் கர்த்தர் கைவிடுவதில்லை#Enoch Samuel Music
ஒருபோதும் யாரிடமும் உதவி கேட்காதே, கர்த்தரிடத்தில் உன் உதவியை கேள், அவர் உனக்கு உதவி செய்வார்
உங்களைக் குறித்து பொய்யான காரியங்களை பரப்புகிற அவர்களை கர்த்தர் பார்த்துக் கொள்வார் கலங்காதிருங்கள்
உங்கள எல்லாரும் வெறுக்கிறார்களா கலக்காதீர்கள் கர்த்தர்சொல்லுகிறார் நான்உன்னை நேசிக்கிறேன் என்று#benz
உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிச்சயம் நீங்கள் வளருவீர்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்#benz
நீங்கள் மௌனமாய் இருங்கள் கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணி உங்களுக்கு காரியத்தை ஜெயமாக மாற்றுவார்
தாயினும் மேலான அன்பை கர்த்தர்உன் மேல் வைத்திருக்கிறார்#tamilchristian message#benz#EnochSamuelMusic
கர்த்தரே உங்கள் வழியை விசாலமாக்கி உருவாக்குகிற தேவன்#benz#Enoch Samuel Music #tamilchristianmessage
நீ இழந்து போனதை குறித்து கவலைப்படாதே கர்த்தர் உனக்கு பெரிய காரியங்களை செய்வார்#Enoch Samuel Music
சங்கீதம் 94-1,2
உங்கள் விசுவாசத்தை காத்துக் கொள்ளுங்கள்#benz#Enoch Samuel Music #Tamil christian message ✝️🙏✝️
நீங்கள் முயற்சி செய்யுங்கள் உங்கள் தடைகளை கர்த்தர் தகர்த்து போடுவார்✝️👸👰🏝️#benz#Enoch Samuel Music✝️
Ida scudder school ,Katpadi, Vellore ,variety entertainment program.7.11.25❤️👍👌🙋🧑🎄🧝👰
சூழ்நிலையை மாற்றி உங்களை உயர்த்தப் போகிறார்#November month promise#Enoch Samuel Music ✝️🙏✝️ #benz
கர்த்தர் உங்களை உருவாக்கி உயர்த்துவார் கலங்காதீர்கள்#tamil christian message#benz#EnochSamuel Music
மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டாயோ!!! கர்த்தர் உன்னை கண்டார்#benz#Enoch Samuel Music ✝️🙏✝️
உன் பிரச்சனையை அலசி ஆராயாதே,!!! கர்த்தர் உன்னை நடத்துவார்#benz#Enoch Samuel Music ✝️🙏✝️
கலங்காதே!!! உன் கையின் பிரயாசத்தை நான் ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் உங்களுக்கு வாக்குகொடுக்கிறார்
#சூழ்நிலைகள் யாவும் உனக்கு எதிரானாலும், நீங்கள் நிச்சயம் ஜெயிப்பீர்கள் #benz#Enoch Samuel Music ✝️
பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படி ஆசீர்வதிக்க வேண்டும்#tamil#christian message #Enoch Samuel Music ✝️ 🙏
உங்கள் எதிர்காலங்களை கர்த்தருடைய கரத்தில் ஒப்புக்கொடுங்கள்#johnsamjoyson#benz#Enoch Samuel Music
Mobile,Technology கையாள்வதில் கவனமாய் இருங்கள் #Enoch Samuel Music #bro.jegan#tamilchristianmessage
உங்கள் காயங்களை ஆற்றும் நல்ல கர்த்தர் உங்களுடன் இருக்கிறார்@Enoch Samuel Music @benz#tamil christian
அக்டோபர் மாத வாக்குதத்தம், தடைகளை நீக்கி போடுகிறவர் உங்களுக்கு முன்பாக நடந்து போகிறார்#benz
எந்த இடத்திலும் நீங்கள் தனிமையில் இல்லை தேவன் நமக்கு பயமுள்ள ஆவியை கொடாமல்.#benz#Enoch Samuel Music
அற்பமாய் எண்ணப்பட்டாயோ😢😢😭, கர்த்தர் உன்னை கண்டார்🙂🌞☀️#benz#Enoch Samuel Music ✝️🙏✝️
சரியான நீர் ஊற்றில் கர்த்தர் உங்களை நிலைநாட்டுவார் கலங்காதீர்கள் ☀️🌞
சந்தோஷமாய் இருங்கள், கர்த்தர் உங்களோடு இருக்கிறார்,நீங்கள் தலையாய் இருப்பீர்கள்✝️