Tamizh Motivation


வணக்கம் நண்பர்களே! 🌟

“All stories are written & narrated by me using my own voice.”

இந்த சேனலில் வரும் ஒவ்வொரு கதையும் நான் முழுமையாக எழுதி, எனது சொந்த குரலில் பதிவு செய்து,எனது கருத்து மற்றும் கற்பனையை அடிப்படையாக கொண்டது. இதில் பயன்படுத்தப்படும் சில படங்கள் AI image tools மூலம் எனது கதைக்கேற்ப உருவாக்கப்பட்டவை.


✅ நமது சேனலில்:
- உணர்ச்சிகளைத் தூண்டும் கற்பனை கதைகள்
- குடும்ப நலனுக்கான சிந்தனையை வளர்க்கும் கதை வடிவங்கள்
- வாழ்க்கையை பிரதிபலிக்கும் நவீன சினிமாபோல் சொல்லப்படும் கதைகள்

கொடுக்கப்படுகிறது..

🎧 **ஒவ்வொரு வீடியோவும் என் சொந்த குரலில் மட்டுமே வழங்கப்படுகிறது.

🖼️ படங்கள் – கற்பனையானவை.

✍️ **உள்ளடக்கம் முழுமையாக எனது படைப்பாகும் – AI voice அல்லது மற்றவர்கள் கதையின் படைப்பு எதுவும் பயன்படுத்துவதில்லை.

📩 தொடர்புக்கு: [email protected]

> இதில் உள்ள கதைகள் அனைத்தும் கற்பனையாகும். யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை.

* நம் கதைகளின் உலகில் உங்கள் மனதை மூழ்கச் செய்ய, நமது சேனலை இப்போது subscribe செய்யுங்கள்! ❤️