Aanmiga Arputham

ஆன்மிக அன்பர்களுக்கு வணக்கம்.
இது ஆன்மிகத்திற்கான தமிழ் சேனல். இதில் ஆன்மிக அனுபவங்கள், ஆன்மிக விசித்திரங்கள், ஆன்மிகத்தை சரியாக கடைப்பிடிக்கும் விதிமுறைகள் பற்றியும், கோயில்கள், விரதங்கள் பற்றிய விளக்கமும் தெளிவாக சொல்லும் சேனல். இதன்மூலம் பல ஆன்மிக நடைமுறைகளை தெரிவிக்கும் முயற்சி..!
தங்களின் ஆதரவும் அன்பும் தேவை.
சேனலை சப்ஸ்க்ரைப் செய்து சேனல் வளர்ச்சிக்கு உதவுங்கள்..
நன்றி..!