My Travel Pokkisham

வணக்கம் நண்பர்களே🙏 நமது முன்னோர்கள் வழிபட்ட தெய்வங்களின் வரலாற்றையும், இந்து மதம், கிறிஸ்துவம் மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம், ஜெயின் மதம் இவ்வாறு எல்லா மதங்களின் புராண கதைகளும், மதகுருக்களின் பேட்டியும், சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகளும் பழம்பெரும் புராணங்களை கொண்ட கோயில்களில் வரலாறும், வழிபடும் வழிமுறைகளும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களையும், என் வாழ்க்கை என்னும் பயணத்தில் நான் கற்றுக் கொண்ட அனுபவத்தையும் உங்களுக்கு My Travel Pokkisham Channel மூலம் தெரிவிக்கிறேன் அறிந்து கொள்ளுங்கள் மிக்க நன்றி 🙏