karumalai TN 24
[email protected]
All India travelling truck driver my ambition Ladakh
நான் ஒரு கனரக வாகன ஓட்டுநர் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாகனத்தில் வலம் வருபவன் என் பதிவுகள் பிடித்திருந்தால் என்னை பின்தொடரவும்
👍👍ஐந்து நாள் பயணம் 2100 கிலோமீட்டர் பயணம் சிறப்பாக அமைந்தது நண்பர்களே 👍👍
😰😰 மகாராஷ்டிரா எங்க பாத்தாலும் ஒரே கூட்டமா இருக்காங்க என்னவா இருக்கும்😰😰 #tn24travelvlog #lorry
🥺🥺பசி இருக்கும் வரை மனுஷன் ஓடிக்கிட்டே தான் இருப்பான்🥺🥺 பயங்கரமான திறமை🔥 #lorryvlogs
🥱🥱 கண்டிப்பா அந்த உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது நண்பநண்பர்களே😡😡#lorryvlogs
🔥🔥துணைக்கு வண்டி இருக்கும்போது என்ன கவலை போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்🔥🔥 #travelvideos
🥺🥺 வண்டிய பார்த்து பக்குவமா வச்சாலும் ஒரு சில தவறுகளால் இப்படி நடக்குது கவனம் ரொம்ப முக்கியம்🥺🥺
🙏🙏 தயவு செஞ்சு இந்த லைட் வண்டியில பயன்படுத்தாதீங்க டிரைவர்களுடைய கண்கள் கேள்விக்குறி ஆகிறது🙏🙏 #tamil
😱😱 நடுராத்திரி திருடன் தான் வந்துட்டான் நினைச்சுட்டேன்😱😱 அவன் இல்ல வேற பெரிய உருவம் 🥱🥱#driverlife
🙏🙏சரக்கு அடிச்சிட்டு வண்டியை ஓட்டினால் தண்டனை பெருசா இருக்கும்னு அரசு சொல்லணும் 🙏🙏 #travelvideos
👍👍 ஒரு சில சமயத்துல நம்மளும் இது போல தான் உதவி இல்லாம தவிப்போம் அப்போ புரியும்👍👍 #truckdriverlife
👍👍 என்ன ஒரு தயக்கம் தயக்கமே வேணாம்👍👍 நம்ம டிரைவருக்கு செய்யாம வேற யார் செய்வார்🙏🙏 #lorryvlogs
😡😡டிரைவர் மேல கை வைக்கலாமா இவங்க திருந்தவே மாட்டாங்க மினி RTO போல நடத்துறாங்க இந்த இடம்😡😡 #tamil
👍👍 நம்மை எதிர்பார்க்கிறது ஒன்னு நமக்கு நடக்கிறது ஒன்னு இப்படி இருந்தா என்ன பண்ண முடியும்👍👍 #driver
👍👍அவங்க பணம் கட்டாததுக்கு நம்ம என்ன பண்ண முடியும் இன்னைக்கு பொழுது இங்கதான்👍👍 #lorryvlogs #trucke
🥱🥱 இரண்டாவது நாள் இரண்டாவது இடம் இன்னும் ஒரு நாள் பாக்கியுள்ளது🥱🥱 #lorryvlogs #automobile #travel
👍ராஜஸ்தானில் இருந்து வந்து குஜராத்துல மூணாவது நாள் இன்னும் எத்தனை நாள் ஆகுமோ👍 #truckesvlogs
😱😱 என்ன போல தீபாவளிக்கு மாட்டுனவங்க எத்தனை பேருன்னு தெரியல😱😱 #lorryvlogs #travel
😱😱ராஜஸ்தான் லோடு ஏத்திக்கிட்டு வண்டி எடுக்க முடியல இந்த சின்ன பிரச்சனை ஏற்பட்டதால 🤔🤔#lorryvlogs
🔥🔥 மண்டார் குஜராத் எல்லை பகுதியில் வாகன சோதனை மிகவும் பலமாக செய்கிறார்கள்🔥🔥 #travelvideos #driver
👍👍2300km தமிழ்நாடு ராஜஸ்தான் வெற்றிகரமா நாலு நாள் பயணம் நிறைவடைந்தது👍👍 #truckesvlogs
😡😡 இப்படி எல்லாம் ஆகுறதுக்கு யார் பொறுப்பு நம்மள கம்பெனியா அரசா ஒண்ணுமே புரியல😡😡#travelvideos
🤗🤗 அந்த டிரைவர் கஷ்டப்படும்போது நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டார்🤗🤗 நமக்கு இங்கேயே உதவி கிடைக்கும்
🔥தமிழ்நாடு TO ராஜஸ்தான்🔥 எல்லா வேலையும் ஒரு நாளில் முடிக்க முடியாது🙏 #lorryvlogs
🔥🔥 மீண்டும் இரண்டாவது லோடு தக்காளி குஜராத் தீஸா🫣🫣 #tndrivers #truckesvlogs
👍👍 நாலு பாக்ஸ் டைல்ஸ் உடைஞ்சிடுச்சு ஒன்னும் சொல்லல கடைக்காரங்க அமைதியா இருந்தாங்க👍👍#tndrivers
🔥🔥 1800 km point to point சீனிவாசபுரம் ராஜ்கோட் 48 மணி நேரம் பயணம் இரண்டு நாள் இடைவிடா ஓட்டம்🔥🔥
🔥🔥தக்காளி சீசன் ஆரம்பிச்சிடுச்சு வாங்க தக்காளி ஓட்ட போகலாம் 🔥🔥 #tndrivers #truckesvlogs
🙏🙏 குஜராத் TO வேலூர் சென்னை இரண்டு ஊருக்கு போறதுக்கு நம்ம வெச்சி செய்றாங்க🙏🙏 #tndrivers
😁😁நானாவது மூணு நாள் படுத்திருந்தேன் என் பக்கத்து வண்டி பத்து நாளா படுத்திருக்காங்க😁😁#tndrivers
😰😰 நம்ம வண்டிய நாசம் பண்ணிட்டாங்க எல்லாம் உடைச்சு உடைச்சு வச்சுட்டாங்க😰😰 #tndrivers