Tamil Christian Channel

இந்த சேனலில் பல போதகர்கள்,ஊழியர்களின் தேவசெய்திகளையும், ஞாயிறு ஆராதனையின் நேரலை நிகழ்வுகளையும் இன்னும் பற்பல நிகழ்வுகளையும் நேரலையில் காணலாம்.

மேலும் சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள், கதைகள், மனப்பாட வசனம்,பாடல்கள்,நடனங்கள் போன்றவற்றை இத்தளத்தில் காணலாம்.

நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுடைய தேவசெய்திகள், கிறிஸ்தவ காணொளிகள் மற்றும் போன்றவற்றை இலவசமாக பதிவிடலாம்.

தொடர்புக்கு.
[email protected]