Stv Bakthi
அதிகாரப்பூர்வ STV பக்தி சேனலுக்கு வரவேற்கிறோம்...!! பக்தி, தெய்வீகம், சமீபத்திய அறிவிப்புகள், ஆன்மீகப் பண்டிகைகள், நேரடி ஒளிபரப்புகள் மற்றும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் பெற எங்களுடன் இணைந்திருங்கள். தினசரி பக்திப் பாடல்கள், ஆன்மிகப் பேச்சுக்கள் மற்றும் பழங்கால மரபுகளிலிருந்து எழுச்சியூட்டும் கதைகள் உட்பட பலவிதமான ஆன்மீகம் வீடியோக்களை எங்கள் சேனலில் காணலாம். கடவுளின் போதனைகள் நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த சேனல் உங்களுக்கான அனைத்தையும் கொண்டுள்ளது. பக்தி, நம்பிக்கை மற்றும் ஞானம் ஆகியவற்றின் ஆன்மீக பயணத்தில் எங்களுடன் சேருங்கள்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில்ஸ்ரீரங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் 2025 4 - திருநாள் புறப்பாடு
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில்ஸ்ரீரங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் 2025 3 திருநாள் புறப்பாடு
ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவிலில் சகஸ்ரதீபம்| STV BAKTHI
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கநாச்சியார் ஊஞ்சல்-2025 -2ம் திருநாள் சிறப்பு தொகுப்பு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்நம்பெருமாள் அமாவாசை புறப்பாடு
ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலஷ்மி நரசிம்ம பெருமாள் திருக்கோயில்.. ஸ்வாதி திருமஞ்சனம்
திருச்சி திருவானைக்காவல் கார்த்திகை சோமவாரம் 1008 சங்காபிஷேகம் - சிறப்பு தொகுப்பு
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 2025 -9 ம் திருநாள் - சிறப்பு தொகுப்பு
கார்த்திகை முதல் நாள் - மாலை அணிந்து கொண்ட ஐயப்ப பக்தர்கள்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள்ஊஞ்சல் உற்சவம் 2025- ஒன்பதாம் திருநாள்-திருமஞ்சனம்
ஸ்ரீரங்கம் - ஊஞ்சல் உற்சவம் 9ம் திருநாள் ஸ்ரீ நம்பெருமாள் தீர்த்த வாரி சிறப்பு தொகுப்பு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஊஞ்சல் உற்சவம் 7-ம் திருநாள்
ஸ்ரீரங்கம்-ஊஞ்சல் உற்சவம் 7ம் திருநாள் ஸ்ரீ நம்பெருமாள்உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளல்
ஒரே நாளில் கார்த்திகை மாதப்பிறப்பு சோமவாரம், பிரதோஷம் விரதம் பலன்கள்
ஸ்ரீரங்கம்அருள்மிகுஅரங்கநாதசுவாமி திருக்கோயில் நம்பெருமாள்ஊஞ்சல்உற்சவம்4-ம் திருநாள்சிறப்பு தொகுப்பு
ஸ்ரீரங்கம்அருள்மிகுஅரங்கநாதசுவாமி திருக்கோயில் நம்பெருமாள்ஊஞ்சல்உற்சவம்3-ம் திருநாள்சிறப்பு தொகுப்பு
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 2-ம் திருநாள்
ஸ்ரீரங்கத்தில் டோலோத்ஸ்வம்( ஊஞ்சல் திருநாள் ) சிறப்புகள்
ஆகமத்தில் நம் பெருமாள் டோலோத்ஸ்வம்( ஊஞ்சல் திருநாள் )
திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் வெள்ளிக்கிழமை சுக்கிரவார புறப்பாடு
திருச்சி வயலூர் முருகன் கோவில் ஐப்பசி மாத கிருத்திகை அபிஷேகம்
21 ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி மண்ணச்சநல்லூர் பூமிநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்மபெருமாள் கோயிலில் பிரதோஷ திருமஞ்சனம் நிகழ்ச்சி தொகுப்பு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் ரேவதி ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு
அருள்மிகு உத்தமர் திருக்கோவில்ஐப்பசி அன்னாபிஷேகம்
அருள்மிகு உத்தமர் திருக்கோவில் பூர்ண வள்ளி தாயார் சமேத புருஷோத்தம பெருமாள் பவித்ரோத்ஸவம்திருமஞ்சனம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் திருநட்சத்திர புறப்பாடு
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில் நம் பெருமாள் ஏகாதசி புறப்பாடு
அருள்மிகு உறையூர் ஸ்ரீகமலவல்லி நாச்சியார் சுக்கிர வார புறப்பாடு
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு முகூர்தகால் நடும் வைபவம்