𝗖𝗔𝗟𝗟 𝗢𝗙 𝗖𝗔𝗟𝗩𝗔𝗥𝗬



🇨‌🇦‌🇱‌🇱‌ 🇴‌🇫‌ 🇨‌🇦‌🇱‌🇻‌🇦‌🇷‌🇾‌


சமூக வலைத்தளத்தில் ஆவிக்குரிய வாழ்வில் வளர விரும்பாதீர்,
அது இடறல்..

நல்ல ஆவிக்குரிய திருச்சபையில் ஐக்கியம் கொண்டு ஆண்டவரில் வளருங்கள்..





🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️
✝️✝️✝️✝️✝️
LOVE IS BETTER THAN ALL.

மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள், இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார், அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
ஏசாயா 35:4
💐💐💐💐💐



மறுமையின் வாழ்வுக்கு இயேசு கிறிஸ்துவே வழி.


JESUS NEVER FAILS...
GOD BLESS YOU..

Thanks
💐💐

🇮🇳