Muthu Saravanan S

Change in Stance - 06/25:
நாம சும்மா இருந்தாலும் பல நேரங்களில் நம்ம சுத்தி இருக்கவங்க சும்மா இருக்க மாட்டாங்க.. சில பேர் தூண்டி விட்டதாலும், சில பல சூழ்நிலைகளாலும், நினைவுகளை தாண்டி - இந்த வாரம் முதல் வெவ்வேறு காணொளிகளை பதிவு செய்ய முடிவு செய்துள்ளேன். இந்தனை வருடங்களில் வந்த SUBSCRIBERS - 2300. அடுத்த ஆறு மாதங்களில் 5000 என்ற எண்ணிக்கையை நோக்கிய பயணம்..

ஆன்மீக விஷயங்களுக்காக மட்டுமே SUBSCRIBE பண்ணியவர்கள் மன்னிக்கவும். FEEL FREE TO UNSUBSCRIBE! கண்டிப்பாக நான் சந்தோசமாய் செய்வது ஆன்மீகம் பற்றியது மட்டுமே. ஆனால் எப்பவுமே நமக்கு பிடித்த மாதிரியே நாம் வாழ முடியாதே :)

Original:
எனது பயணங்களும் எண்ணங்களும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.பயணங்கள் பெரும்பாலும் இந்து மத ஆலயங்களை ஒட்டியும் அரிதாக மனதிற்கு பிடித்த பொழுது போக்கு தலங்களாகவும் இருக்கும்.
முதன்மையான நோக்கம் எனது இனிய நினைவுகளுக்காக மட்டுமே!!!. ஆதலால் எனக்கு பிடித்த பாடல்களையும், மற்றவர்கள் எடுத்த புகைப்படங்களையும் பயன் படுத்தி இருப்பேன்.
முகம் தெரியாத அந்த நண்பர்களுக்கு நன்றி!!