I Bakthi Pasi
ஐ என்றால் தலைவன் என்று பொருள்.
எல்லா உயிர்க்கும் தலைவன் இறைவன்.
காண்பதற்கு அரியவனாக உள்ளான் அவனை சிந்திப்பதற்கு உதவியாக உள்ளவை திருத்தலங்களும் அங்கு எழுப்பப்பட்டுள்ள கோயில்களும் ஆகும்.
அவனை அர்ச்சிப்பதற்கு உதவுவன அருளாளர்கள் அருளிய பதிகங்கள் ஆகும்.
நம் 'ஐ' பக்திப் பசி காணொலி
இவ்வாறான திருத்தலங்களையும் அவற்றின் தொடர்புடைய பதிகங்களையும் ஒரு சேரத் தந்து விருந்து படைக்கும்.
'ஐ' பக்திப் பசி காணொலி பசியைத் தணிக்காது வளர்க்கும்.
அபிராமி அந்தாதி I பாட்டும் பொருளும் I பாடல் - 15
கண்காட்டு நுதலானுங் I பாடல் 10,11 விளக்கம் I Thiruvenkadu Swethaaranyeshwarar Devaram
முருகனுக்கு குகன் என்ற பெயர் ஏன் வந்தது ?
முருகனும் சிவனும் ஒன்றா ? I அறுமுகச் சிவன்
எந்த மலை சேவித்தாலும் I ஐயப்பன் பஜனை பாடல் I Ayyappan Bhajan Songs
திருப்புகழை எப்படி படிக்க வேண்டும்? How to read Thiruppugazh
Pillaiyar Suli Pottu I பிள்ளையார் சுழி போட்டு I Bhajan songs
அதிசய சக்தி வாய்ந்த கோவில் I ராகு கேது பரிகார தலம் I நாகநாதசுவாமி திருக்கோவில் I Naganathar Temple
Velundu Vinaiyillai || வேலுண்டு வினையில்லை - Kavitha Jawahar speech
மருதமலை மாமணியேI மங்கள இன்னிசை | Maruthamalai Maamaniye
7 I அமர்நீதி நாயனார் I Nayanmarkal History
அபிராமி அந்தாதி I பாட்டும் பொருளும் I பாடல் - 14
Suttathiru Neereduthu I சுட்ட திருநீறெடுத்து I If you want peace, listen to this song.
அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ? I பொய்யாமொழிப் புலவர்
6 I விறன்மிண்ட நாயனார் I Nayanmarkal History
மகாகவி பாரதியார் எழுதிய முருகன் பாடல் I Bharathiyar Murugan Song
நீ அழைத்தால் நான் வருவேன் பழனி ஆண்டவா
பெரும் பெயர் முருகன் I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்
ஆனைமுக விநாயகனI ஒக்கூர் ஸ்ரீ சசிவர்ண விநாயகர் திருக்கோவில் முதலாம் ஆண்டு(2025)பிரம்ம உற்சவ திருவிழா.
முதல் தெய்வம்
ஆலயம் சென்று இறைவனை ஏன் வழிபட வேண்டும் ? இறைவனை அதிகாலையில் ஏன் தொழ வேண்டும் ?
அபிராமி அந்தாதி I பாட்டும் பொருளும் I பாடல் - 13
பிரம்ம முகூர்த்த நேரம் என்பது எது ?
கண்காட்டு நுதலானுங் I பாடல் 9 விளக்கம் I Thiruvenkadu Swethaaranyeshwarar Devaram
கண்காட்டு நுதலானுங் I பாடல் 8 விளக்கம் I Thiruvenkadu Swethaaranyeshwarar Devaram
கண்காட்டு நுதலானுங் I பாடல் 6,7 விளக்கம் I Thiruvenkadu Swethaaranyeshwarar Devaram
சைவ சித்தாந்தம் என்றால் என்ன ? I What is Saiva Siddhanta ?
அபிராமி அந்தாதி I பாட்டும் பொருளும் I பாடல் - 12
கண்காட்டு நுதலானுங் I பாடல் 4,5 விளக்கம் I Thiruvenkadu Swethaaranyeshwarar Devaram
அபிராமி அந்தாதி I பாட்டும் பொருளும் I பாடல் - 11