Sorga Boomi Tiruvannamalai சொர்க்க பூமி திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாறு பற்றியும், திருவண்ணாமலை மாவட்டத்தின் சிறப்புகள் பற்றியும் , நினைத்தாலே முத்தி தரும் ஸ்தலம் ஆன உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் பற்றியும், தீப திருவிழா, கிரிவலம், சித்தர்கள் பற்றியும், குடைவரை கோயில்கள் பற்றியும் , திருவண்ணாமலை மாவட்டதில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றியும் , மலை கோயில்கள் பற்றியும் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் இந்த சேனல் மூலம் தெரிந்து கொள்ளலாம்...
மேலும் ஆதரவற்றவர்களுக்கு நமது குழுவின் மூலம் உதவி செய்யவும் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க செய்வது நமது நோக்கம்.....
இயன்றதை செய்வோம்
இயலாதவர்களுக்கு 🙏
அருள்மிகு வேதநாயகி உடனுறை வேங்கீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு
வானவேடிக்கையுடன் மாடவீதி வலம் வந்த பிச்சாண்டவர்.
சிவ வாத்திய இசைக்கு மெய்மறந்து ஆடிய பெரியவர்.
குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர், எட்டாம் நாள் காலை.
தீபத்திருவிழா எட்டாம் நாள் விநாயகர், சந்திரசேகரர் குதிரை வாகனத்தில் மாடவீதி உலா.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி இழுத்த அண்ணாமலையார் மகா ரதம் ...
சிவனாக மாறிய சிறுவன், சிவ வாத்தியத்திற்கு நடமாடிய சிவபெருமான்.
சிவ வாத்தியத்திற்கு பெண் ரூபத்தில் வந்து நடனமாடிய பார்வதிதேவி.
உலகத்திலேயே பள்ளி மாணவர்கள் சாமி சுமக்கு ஊர், 63 நாயன்மார்கள் மாடவீதி உலா.
தீபத்திருவிழா மூன்றாம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் மாடவீதி உலா.
தீபத்திருவிழா இரண்டாம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் இந்திர விமானத்தில் மாடவீதி உலா.
தீபத்திருவிழா இரண்டாம் நாள் காலை, விநாயகர், சந்திரசேகரர் தங்க சூரியபிரபை வாகனத்தில் மாடவீதி உலா.
தீபத்திருவிழா, முதல் நாள் இரவு பஞ்சமூர்த்திகள் மாடவீதி உலா
நான்காம் நாள் காலை விநாயகர், சந்திரசேகரர் நாக வாகனத்தில் மாடவீதி உலா.
தீபத்திருவிழா 2025 அண்ணாமலையார் கோயில் கொடியேற்றம்.
எரிமேலி பேட்டை துள்ளி ஐயனை காண செல்லும் ஐயப்ப பக்தர்கள்.
அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம், தீபம் 2025.
ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி செல்லும் ஆடையூர் ஐயப்ப பக்தர்கள்.
மழையுடன் தொடங்கிய தீபத்திருவிழா துர்க்கை அம்மன் உற்சவம்..
அண்ணாமலையார் கோயில், பெரிய நந்தி சோமவார, பிரதோஷ வழிபாடு.
அருள்மிகு ஈசான ஞான தேசிகர் ஜீவசமாதி 108 சங்காபிஷேகம்...
அருள்மிகு உண்ணாமுலை அம்மன் தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது...
ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலம், மெல்ல மெல்ல அதிகரித்த பக்தர்கள் எண்ணிக்கை..
குபரே மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் முடிந்து முதல் அபிஷேகம் மற்றும் தீபாராதனை.
சூரனை வதம் செய்த அருள்மிகு வடவீதி சுப்ரமணிய சாமி ..
குபேர மாரியம்மனுக்கு கலச நீர் ஊற்றப்படுகிறது..
குழந்தை பாக்கியம் தரும் அருள்மிகு குபேர மாரியம்மன் மகா கும்பாபிஷேகம்.
அருள்மிகு குபேர மாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக யாக சால பூஜை.
எங்கு பார்த்தாலும் மனித தலைகள், புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம்
அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற நவராத்திரி விழா 2025..