Mukthi TV

"முக்தி"என்னும் திருநாமத்தோடு தொடங்கப்பெற்றுள்ள "Mukthi TV "என்னும் இந்த சேனலில் இறைவன் இறைவி பெருமையும்  வரலாற்று நிகழ்வுகளும் தொகுத்து தரப்பட்டுள்ளது.

ஆன்மீக சொற்பொழிவுகள், ஸ்தல வரலாறு, திருவாசகம் முற்றோதல், சைவசமய திருமுறை சொற்பொழிவுகள்,பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகள், தமிழ் முறை வேள்வி(யாகசாலைகள்)பூஜைகள், உழவார பணி, கையிலாய வாத்திய இசை, சிவன் பாடல்கள், 63 நாயன்மார்கள் சரிதம், ஆன்மீக(சிவன்) குறும்படங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த சேனல் ஆனது அனைத்து சிவனடியார்களுக்கும் பொதுவான ஒரு தளமாக செயல்படுகிறது.
சைவசமயத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சேனல் தன்னுடைய தொண்டை சிறப்பாக செய்யும்.

For Donations: நன்கொடை வழங்க:

Bank Details :
Bank name - UNION BANK 
A/C No        -  291710100035030
IFSC Code  -  ANDB0002917
A/C Holder -  TAMILARASAN JEEVARAJ
Branch - Ammoor

Gpay number:
Name - shivamani
Number - 9791210501

Phonepe Number:
Number - 9791210501

எங்களை தொடர்புகொள்ள :
Mukthi TV YouTube Team
97912 10501
82704 18764