Learn with Professor

வணக்கம்! எனது சேனலைப் பார்வையிட்டதற்கு மிக்க நன்றி. நான் முனைவர் அந்தோணிராஜ் அமலநாதன், கணினி அறிவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறேன். எனது தொழில்நுட்ப அனுபவங்கள் மற்றும் கணிணி நிரலாக்கம் ஆகிவற்றை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக தமிழில் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Hi, Thanks for visiting my channel. I am Dr Anthoniraj Amalanathan working as Professor in Computer Science Domain. I would like to share my experience with technology and programming languages. This channel delivers content in the Tamil Language.

All tutorials, suggestions, and tips of this channel's content are my own. Information provided is for educational purposes only.