Kanchi Thamizhan Dr. N. Karthikeyan

வணக்கம், நான் உங்கள் Dr கார்த்திகேயன். நிறுவனர்- தமிழக நீதி சங்கம். அணைத்து சமுதாயத்தினர்கள் நலனும் பாதுகாக்க படவேணும் என்ற நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழக நீதி சங்கம். ஒரு அண்ணனாக, உங்கள் வீட்டின் மகனாக நீங்கள் பிறந்த குடியின் வேரின் சிறப்பினை மற்றும் சாதிய அரசியல் புரிதலை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். ஒருதலைப் பட்ச சாதிய அரசியல் மீது கல்லெறிந்து உடைத்து காட்டுகிறேன்.

சரி ஏன் சாதி குறித்த புரிதல் வேண்டும்?
ஏன் சாதி வேண்டாம் என்பதற்கே, சாதி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வது கட்டாயம் ஆகும். ஓட்டு அரசியலுக்காக சில சமுதாயத்தினர்களுக்கு மட்டுமே சமூக நீதியை அடமானம் வைத்து அரசியல் நடத்தும் கூட்டம் இருக்கும் வரை என்னுடைய குரல், உங்களுள் ஒருவனாக ஒளித்து கொண்டே இருக்கும்! "பயணிப்போம் கற்போம்" வாருங்கள்!

For advertisement contact: 6385550864