AO Honey Bee Farm
🐝🐝AO தேனீ பண்ணை 📲9965569036📲7339379036📞 சேலம்,எடப்பாடி🍯🍯🐝🐝சுத்தமான தேன்,மற்றும் தேனீ பெட்டிகள் வாங்க தொடர்பு கொள்ளவும்.
சேலத்தில் உள்ள நமது Customer நம்மிடம் தேனீ பெட்டி வாங்கிய நிலையில் தேன் எடுத்த பொழுது அனுப்பிய video
Customer வீட்டுக்கு பெட்டி பிரிக்க போறோம்,பெட்டி குடுத்த மட்டும் போதாது பிகிலு service முக்கியம்🐝😊
எங்கள் வாடிக்கையாளர் சொன்ன அந்த வார்த்தை 😊🐝👉பெட்டி குடுத்த 2 மாதங்களிலேயே இவ்வளவு வளர்ச்சியா
🐝📦🐝தேனீ பெட்டிகள் வாங்கும் முன் அடைகள் இப்படி இருந்தால் நல்லது,கவனத்துடன் வாங்குங்கள்
Smoker இல்லை என்றால் என்ன செய்வது??🤔 அடையுடன் தேன் எடுத்த பிறகு மறுபடியும் எப்படி கட்ட வைப்பது.
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மற்றும் வீட்டு தோட்டத்தில் தேனீ வளர்ப்பு சாத்தியமா😨😓🥴
🐝இனிமேல் தேனீ பெட்டி கீழே விழுந்தால் இத பண்ணுங்க போதும்
சேலம் 🐝 தர்மபுரி 🐝 கிருஷ்ணகிரி🐝 பெங்களுரு 🐝திருப்பத்தூர்🐝 வேலூர் 🐝திருவண்ணாமலை
😰😰தேனீ பெட்டி வாங்கும் முன் இதையும் கவனிக்கனும் மக்களே🍯🐝🍯
தேனீவளர்ப்பு பயிற்சி ஓமலுரில் உள்ள வேளாண்மைதுறை சார்பாக (ATMA)திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்த பொழுது
🐝தேனீ வளர்ப்பை ஆர்வமுடன் செய்யும் பள்ளி சிறுமிகள்
இடத்துக்கு ஏற்ற மாதிரி தான் தேனும் 🍯🐝🍯 கிடைக்கும் அதான் உண்மை #AO Honey
எங்களிடம் காலி தேனீ பெட்டிகள் Warranty உடன் கிடைக்கும்🐝🍯🐝
மழைகாலத்தில் நாங்கள் சந்திக்கும் பிரச்சினைகள்😥😰😭
தேனீபெட்டி வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு பெட்டி பிரித்தலுக்கு பின்னால் கட்டாயம் செய்யவேண்டிய வேலைகள்
சாமந்தியில் தேன் கிடைக்குமா கிடைக்காத 🤔🤔
நாங்கள் தேனீ பெட்டி🐝 விற்பனை செய்வது மட்டுமில்லாமல்,பராமரிப்பும் செய்து தருகின்றோம்
How to Prevention in Honey Bees Natural Enemy of Wasp ??🤔🤔
😱இவ்வளவு தானா தேனீ பெட்டியில் இருந்து ராணி தேனீயை கண்டுபிடித்து🐝 பெட்டியை பிரிப்பது
😱😱இந்திய தேனீக்கள் இவ்வளவு மகரந்தம் கொண்டு சொல்லுமா காரணம் என்ன??🤔🤔
தேனீ பெட்டிகளுக்கு🐝 மேல் வெயில் அடிச்சா தேனீக்களுக்கு🐝 கோபம் வருமா
வீட்டில் ஒரே ஒரு தேனீ பெட்டி🐝🍯 வைத்து தேன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியுமா.
part 2 தேன் அறுவடை🍯🐝 செய்தல் மற்றும்,தேன் எடுக்கும் வழிமுறைகள்#AO தேனீ பண்ணை 📲7339379036,9965569036📞
1 தேனீ பெட்டியில் அடைத்தேன் மட்டுமே 4.500gm கிலோவா,தென்னந்தோப்பு& waterapple தோட்டத்தில் தேன் அறுவடை
என்னது 7 சூப்பர் Champara, அப்போ எவ்ளோ தேன்🍯 கிடைக்கும்.