Raaja Rishi
* சாகார முரளி மற்றும் அவ்யக்த் முரளியில் உள்ள மிகவும் முக்கியமான வரிகளைக் கொண்டு தியான வர்ணனை
* பாப்தாதா ட்ரில் - பல வகையான ஆன்மீகப் பயிற்சி ( Bapdada Drill )
* மதுபனில் உள்ள தியான அறைகள் ( Meditation Room in Madhuban )
* தியான இசை (Meditation Music )
நாம் இரட்டை சிம்மாசனதாரி, பாப்தாதாவின் மன சிம்மாசனதாரி, அதோடு உலக ராஜ்ய சிம்மாசனத்திற்கு அதிகாரி
நாம் வள்ளலின் குழந்தைகள் ஆகி அனைத்து ஆத்மாக்களுக்கும் கொடுக்கின்ற ஆத்மா
நாம் தெய்வீக குணங்களை தாரணை செய்து தேவதை ஆகி விடுகின்ற ஆத்மா
பாபா என்ற சப்தத்தின் நினைவின் மூலமாக, காரணத்தை - நிவாரணமாக மாற்றம் செய்யயும் சதா ஆடாத, அசையாத ஆத்மா
நாம் புனிதத்திலும் புனிதமான தேவதையாக, முழுமையான நறுமணமுள்ள மலர்களாக ஆகின்ற ஆத்மா
நரனிலிருந்து நாராயணனாகவும் பதீதத்திலிருந்து பாவனமாக தந்தை நம்மை மாற்றுகிறார் |
நாம் நம்முடைய யோகபலத்தின் மூலம் கர்மேந்திரியங்களின் மீது வெற்றி அடைந்து விடுகின்ற ஆத்மா
நாம் யோகயுக்த், யுக்தியுக்த், இராஜ்யுக்த் ஆத்மா | மிக மிக அதிர்ஷ்டமான மற்றும் அன்பான ஆத்மா
நாம் சதோபிர தானமாக ஆவதற்கான புருஷார்த்தம் செய்து சதா காலத்திற்கும் பூஜைக்குரியவராக ஆகிவிடுன்ற ஆத்மா
தந்தை நம்மை கண்ணுக்குள் அமர வைத்து கழுத்தின் மாலையாக ஆக்கி உடன் அழைத்துச் செல்வார்
இப்போது நாம் இந்த உப்பு நீர் கால்வாயிலிருந்து இனிமையான பாற்கடலுக்கு சென்று கொண்டிருக்கிறோம்
நாம் ஸ்ரீமத் படி உலகத்தின் எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக் கிறோம் என்ற நஷாவில் இருக்கின்றோம்
நம் புத்தி என்ற பாதம் என்றுமே தந்தையின் இதய சிம்மாசனத்தில் நிலைத்திருக்கட்டும்
நாமே பூஜைக்குரியவர்கள் | தந்தை நம்மை ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாக ஆக்குகின்றார்
"அமர பவ" | நாம் சதா வெற்றி உடையதாக ஆக்கக்கூடிய வெற்றி சுவரூபமான ஆத்மா
நாம் உண்மை, தூய்மை மற்றும் பயமற்ற நிலையின் ஆதாரத்தில் பிரத்யட்சம் செய்யக்கூடிய நடமாடும் யோகி ஆத்மா
ஞான கலசம் தாரணை செய்து தாகமானவர்களின் தாகத்தை போக்கும் அமிர்த கலசதாரி ஆத்மா
நாம் இப்போது பிரம்மாண்டத்திற்கு எஜமானர்களாகவும், உலகத்திற்கு எஜமானர்களாகவும் ஆகின்றோம்
பெக்கரிலிருந்து பிரின்ஸ் பாகத்தை நடிக்கும் தியாகி மற்றும் சிரேஷ்ட பாக்கியசாலி ஆத்மா
நம்மை இரட்டை கிரீடதாரியாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்ற ஆன்மீக போதையிலேயே இருக்கும் ஆத்மா
நாம் கோடான கோடி பாக்கியசாலி ஆத்மா | நாம் நிச்சயபுத்தியுடன் கவலையற்ற ஆத்மா
சதா வெற்றியின் திலகதாரிகள், பாப்தாதாவின் இதய சிம்மாசனதாரி, இரட்டை கிரீடதாரி, விஷ்வ கல்யாணகாரி ஆத்மா
தந்தையின் நினைவின் மூலமாக வெற்றி மாலையில் உருட்டப்படுகின்ற, சதா சௌபாக்கியசாலியாக ஆகின்ற ஆத்மா
தனது மகான் நிலை மற்றும் மகிமையை அறிந்து அனைத்து ஆத்மாக்களையும் விட சிரேஷ்ட உலகின் பூஜைக்குரிய ஆத்மா
நாம் ரூப்-பஸந்த் ஞான யோகம் உடைய ஆத்மா | இப்பொழுது நாம் அமரபுரிக்கு அதிபதி ஆகிக் கொண்டிருக்கின்றோம்
நாம் பலமடங்கு பாக்கியசாலிகளாக இருக்கின்ற ஆத்மா | நாம் யுக்தியுக்த், ஜீவன் முக்த் ஆத்மா
இது எதுவுமற்ற நிலையிலிருந்து இளவரசர்களாக ஆகும் பல்கலைக்கழகம் | மாயையின் மீது வெற்றி அடையும் ஆத்மா
நாம் பாப்சமான் சம்பன்னமாகும் ஆத்மா | தந்தைக்கு உதவியாளராக இருக்கும் ஆத்மா
சத்தியம் மற்றும் தூய்மையின் சக்தியை சொரூபத்தில் கொண்டு வந்து பாலகன் மற்றும் எஜமானாக இருக்கும் ஆத்மா
சர்வ சக்திவான் தந்தையை நினைப்பதால் நாம் சதோபிரதானமாகி விடுகின்றோம் | நாம் யோக பலத்தின் வீரர்கள்