Dr.Rafika

வணக்கம் நண்பர்களே
அனைவரையும் dr.rafika ஹேல்த் கேர் சேனலுக்கு வரவேற்கிறேன் .
இந்த சேனலானது நோய்கள்,நோய்க்கான காரணங்கள் ,நோயினை கண்டறிவது எப்படி ,ஆரக்கியமான வாழ்க்கை பழக்க வழக்கங்களையும்,உடற்செயலியல் மாற்றம், உடற்அமைப்பு, பெண்களுக்கு வரும் நோய்கள்,நோயின் அறிகுறிகள் மற்றும் நோய்கள்,குடும்ப நலம், தோல்,கண்,நுரையீரல்,கனையம்,கல்லீரல்,எலும்புகள்,குடல்,வயிறு, காது ,தொண்டை,சிறுநீரகம், போன்ற உடல் உறுப்புகளில் வரும் நோய்கள் . செரிமான கோளாறு,உடற் பருமன், மெலிந்த உடற்அமைப்பு ,முடி கொட்டுதல் போன்றவைகளுக்கான தீர்வு, தவறான உணவு பழக்கத்தால் வரும் விளைவு ,குடலேற்றம் குடலிறக்கம், மலச்சிக்கல்,இன்னும் மக்கள் தெரிந்திடாத நோய்கள் போன்றவற்றையும் மேலும் பல நோய்கள்,காரணங்கள்,குணபடுத்தும் முறைகளையும் , நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல அனைவருக்கும் நோயற்ற வாழ்க்கை வாழ வழிமுறைகளையும்,இன்னும் பல சிறப்பு காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது.நன்றி இங்கனம் மருத்துவர் ரபிகா