nivi ammu novels

நான் நிவேதிதா.nivi ammu என்னும் பெயரில் பிரதிலிபி தளத்தில் ஒன்றரை வருடங்களாக கதைகளை எழுதி கொண்டு இருக்கிறேன். Amazon இல் என் கதைகள் nivi ammu என்னும் பெயரில் படிக்கலாம். இந்த சேனலில் பதிவிட படும் கதைகள் அனைத்தும் என்னுடைய சொந்த உழைப்பில் என்னுடைய கற்பனையால் எழுதப்பட்ட காதல் கதைகள்.என்னுடைய கதைகளை வேறு யாராவது திருடினால் சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும்.என் மனதில் தோன்றும் கற்பனைக்கு உயிர் எழுத்து வடிவில் கதையாக கொடுக்கிறேன். காதல் கதைகள் மீது கொண்ட விருப்பத்தில் நானே எழுத துவங்கி உள்ளேன்.


இதுவரை 17 கதைகளை எழுதி முடித்து உள்ளேன். தொடர்ந்து எழுதிக் கொண்டும் இருக்கிறேன்.

இந்த சேனல் என்னுடைய சொந்த சேனல்.