sathana media
For business & promotion enquiries contact [email protected]
அப்பன் பழனி ஆண்டவரை பார்க்க போலாம்னு இருக்கேன் மக்களே 🙏
உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லாயாடீ
எனக்கு எங்க மாமாவுக்கும் சண்டை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு போறப்ப
திருச்செந்தூர் முருகனுக்கு வேல் சாத்தியாச்சு இதைப் பார்க்கும் அவர்களுக்கு அருள் உண்டாகட்டும்#murugan
எல்லோரும் என் தங்க பேத்திய பாருங்க 🫶🫶❤️❤️🌹🌹😘😘
கரிசலாங்கண்ணி கீரையை வைத்து என் முடியை நல்லா வளர்க்க போறேன்
குளித்தலை ஜி எச் ஹாஸ்பிடல் இருந்து வந்துட்டு இருக்கேன் எனக்கு நீ இப்படி இருக்குமா
திருச்செந்தூர் முருகனுக்கு வேல் அடிச்சாச்சு இனி அவர் கோயிலுக்கு போறது தான்
எங்க தோப்புக்கு தென்னங்கன்று வாங்க போறோம் கடைசி வரைக்கும் பாருங்க
நாங்க இப்ப எங்க இருக்கோம் அப்படின்னா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்திருக்கும்
நாங்க இப்ப சமயபுரம் கோவிலுக்கு போய்க்கொண்டிருக்கிறோம்
நீங்க கேட்ட கேள்விக்கு மாமா பதிலடி கொடுக்குறாரு கடைசி வரைக்கும் பாருங்க
திருச்சி சாதனாவின் புதிய கார் என் கனவு பலிச்சிருச்சு மக்களே 🙏🙏🙏#car #newcar #carlover #cargames
BSNL network காரா உனக்கு அறிவு ம😡று எதுவும் இல்லையா
என்ன மாமா இப்படி திட்டுற
I miss u anna😭😭😭😭😭😭
என்னை ஏன் இப்படி மன உளைச்சலுக்கு ஆளாக்குறாங்க 😥😥😥
ஆன்லைன்ல ஒரு விக்கு ஒன்னு ஆர்டர் பண்ணுனேன் அதுக்குன்னு இப்படியா 😱😱😱😱😱
மணி 7 ஆயிடுச்சு லோனுக்காக பேங்க்ல உட்கார்ந்து இருக்கோம்
தீபாவளிக்கு துணி எடுத்தாச்சு ரோகிணிக்கு ரொம்ப நன்றி 🙏🙏
துணி எடுத்துத்தான் சொன்னதுக்கு இவ்வளவு பெரிய சண்டையா 😱😱😡😡😡😡😡😡
#babyfacereveal என்னோட பேத்தி முகத்தை பாருங்க 💕💕💕
தீபாவளிக்கு துணி எடுத்து குடு மாமா வயதுக்கு எதுக்கு கூட்டிட்டு வந்த
Veettula iruntha vela sollikittu irukanga
என்னோட பேத்தியாலதான் நான் கார் வாங்க போறேன் மக்களே
ஹலோ மக்களே நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க போறேன்
விஜய் டிவி இது உங்களுக்குத்தான் பிக்பாஸ் நடத்துற இல்ல வேற ஏதாவது மா
தேனி மாவட்டத்தில இப்படி ஒரு இடமா
எதனால மொட்டை அடிச்சிங்க அப்படி என்ன வேண்டுதல் உங்களுக்கு
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டை போட்ட திருச்சி சாதனா