Aransei Plus

உங்கள் பேராதரவோடு இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்யவுள்ள அரண்செய், மற்றோரு புதிய சேனலை கட்டமைக்கிறது என்பதை மகிழ்வோடு அறிவிக்கிறோம்.

சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரத் தளத்தின் அன்றாட நிகழ்வுகளை மக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க இன்னொரு சேனல் அவசியமாகிறது.

மிகக் குறுகிய காலத்தில் அரண்செய் ஊடகத்திற்கு நீங்கள் அளித்த மிகபெரிய ஆதரவு எங்களின் பயணத்தை விரிவுபடுத்தியுள்ளது.

நாங்கள் தேர்வு செய்துள்ள இந்த புதிய பாதையிலும் எங்களை கரம்பிடித்து அழைத்துச்செல்ல உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அரண்செய் PLUS என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த யூடியூப் சேனலை Subscribe செய்வதுடன் மற்றவர்களுக்கும் பகிர்ந்து உங்கள் ஆதரவை உறுதி செய்யுங்கள்.

#Aransei #AranseiPlus #AranseiNewChannel