Siddhargal Valipadu

யோகிராம் சுரத்குமார் ஜய குரு ராயா
ஓம் ஸ்ரீ சற்குரு பழனிசாமி சுவாமிகள்.
சித்தர்கள் வழிபாடு , ஜீவசமாதி வழிபாடு செய்வதால் என்ன பயன்.
சித்தர்கள் நம் முன்ஜென்ம கர்ம வினைகளை போக்கி இறைநிலைக்கு நம்மை அழைத்து செல்பவர்கள் . நமக்கு வரும் தடைகளை போக்கி நம்மை காத்து அருள் புரிவார்கள் . சித்தர்களையும் ஜீவ சமாதிகளையும் வழிபட்டு நாம் வாழ்வில் சகல செல்வங்களையும்,
சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் . சித்தர்கள் பாதம் போற்றி 🙏🙏🙏.

Contact Email : [email protected]
S. Muthukrishnan
Pudukkottai