Kanmalai Joseph

ஒரு காலத்தில் உலகத்தையும் உலகத்தில் உள்ளவைகைளையும் குறித்து பாடிக்கொண்டிருந்த என்னை கடந்த 1990-ம் ஆண்டு பம்பாய் பட்டணத்தில் வைத்து கர்த்தர் சந்தித்து, இரட்சித்து அபிஷேகித்தார். தொடர்ந்து கர்த்தருடைய சுவிசேஷ ஊழியத்தை இந்தியாவிலும் பிற அயல் நாடுகளிலும் செய்ய தேவன் இரக்கம் பாராட்டி வருகிறார். எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.

விசேஷமான ஜெப தேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள் +91 9865508354, 8870076621