D WAR

"D WAR" சமத்துவம், சமூகநீதி, சமூக அரசியல், பாலின நீதி ஆகியவற்றை பற்றிய செய்திகளைப் பதிவு செய்யும் சேனல். சமத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் ஆதரவோடும் "D "WAR செயல்படும்.