Gramiya sports

கிராமிய ஸ்போர்ட்ஸ் நண்பர்களுக்கு வணக்கம்

கிராமப்புறங்களில் வளர்ந்து வரும் வீரர்களை வெளி உலகத்திற்கு கொண்டு செல்லும் விதமாக நமது கிராமிய ஸ்போர்ட்ஸ் என்னும் சேனல் தொடங்கப்பட்டுள்ளது உங்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்துவது எங்களது கடமை

உங்கள் பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள் கபடி போட்டிகள் மஞ்சுவிரட்டுகள் ஜல்லிக்கட்டுகள் போன்ற கிராமங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நேரலை செய்திட நமது கிராமிய ஸ்போர்ட்ஸ் சேனலை தொடர்பு கொள்ளுங்கள்:9344753206

https://www.instagram.com/gramiya_vimarsanam?igsh=Z2puam1wZ3V5a2Zt