TPM GOSPEL VOICE

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்
உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும்
கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்;
நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
சங்கீதம் 128

இத்தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகளின் முக்கிய நோக்கம், விசுவாசிகளின் பக்திவிருத்தி மட்டுமே!