Vivasaya Pokkisham
விதைத்தவன் உறங்கினாலும்...
விதைகள் உறங்குவதில்லை...
அனைத்து விவசாயிகளுக்கும் வணக்கம் இந்த விவசாய பொக்கிஷம் யூடுப் சேன்னலில் விவசாயம் தொடர்பான காணொளி பதிவிடுகிறேன்.
இந்த காணொளியின் நோக்கம் விவசாயிகள் பயிரின் இந்த பிரசனைக்கு இந்த மருந்து தான் சரி என்று நீங்களே மருந்து கடையில் கேட்க வேண்டும். அது தான் என்னுடைய நோக்கமே.
இப்படிக்கு
விவசாய பொக்கிஷம்
L.PATCHAIAN RAJESH B,Sc.,(Agriculture)
[email protected]
நெல் குலை நோய் மற்றும் குலை நோய் பதிக்காத ரகங்கள் | Paddy diseases
நெல் அதிக தூர் வருவரதற்கான வழிகள் | Paddy more tillring ideas
நெல் வயலில் இரண்டாவது மருந்துகள் | Paddy second dose chemicals
நெல் வயலில் ஆனைக்கொம்பன் பதிப்பால் 50-60 மகசூல் இழப்பு ஏற்படுமா? | Paddy field Gall midge symptoms
விவசாயிகளுக்கு தான் புது புது பிரச்சனையாக வருகிறது | paddy field damage
நேரடி நெல் வயலில் உள்ள களைகளுக்கு உண்டான களைக்கொல்லி மேலாண்மை | DSR paddy herbicides 2025-2026
சம்பா நெல் வயலில் முதல் மருந்துகள் | Paddy fist chemicals 2025-2026
மக்காசோளம் வயலில் வரக்கூடிய முக்கரும்பு, சொனை புல் என அனைத்து களைகளுக்கும் களைக்கொல்லி வந்துவிட்டது
சிறந்த சம்பா உரம் மேலாண்மை 2025-2026 | Best samba fertilizer management
Ammonium sulphate Vs ammonium chloride fertilizers
மக்காசோளத்திற்கு சரியான களைக்கொல்லியை எப்படி பயன்படுத்துவது | Maize herbicides types
r-VAM நெல் பயிரில் நல்லா வேர் வளர்ச்சி மற்றும் அதிக குத்துக்கள் | Paddy roots and fillering
மண் வளம் கெடமல் அனைத்து களைகளையும் கட்டுப்படுத்தலாம் | Best herbicides
நாற்றங்கள் உரம்,பூச்சி,நோய் மற்றும் களை மேலாண்மை | Paddy nursery management 2025-2026
வீரிய நெல் ரகங்கள் அதன் பண்புகள் | Hybrid paddy seeds
உரம் வகைகள் | Types of fertilizers
வெட்டிவேர் பயிர் செய்வதில் சொல்வதெல்லாம் உண்மையா? | Vettiver vs farmers
சம்பா நெல் ரகங்கள் தமிழ்நாடு பருவங்கள், நெல் அளவு | Samba paddy varieties 2025
ஜிங்க் சல்பாட் பயன் அனைத்து பயிகளிலும். குறைந்த விலையில் | Zinc sulphate low cost and good result
ஆடி பட்டம் என்ன பயிர் செய்யலாம் / விதை சேகரிப்பதை அதிகரிப்போம் | Save seeds
NPK+MICRO+AMIMO ACID போதும் (RESTORE 1,2) குறைந்த விலையில் நீங்களே தயார் செய்து பயன்படுத்தலாம்.
மண்ணில் pH என்றால் என்ன தெரியுமா? தெரியாமல் விவசாயம் செய்கிறீர்களா? | Soil pH
நேரடி நெல் விதைப்பில் செலவை குறைக்கும் களைக்கொல்லிகள் | Direct sowing paddy field herbicides
நெல் வயலில் குறைந்த விலையில் களைக்கொல்லிகள் போதும் | Paddy herbicides
நெல் வயலில் எந்த களைக்கொல்லிக்கும் கேட்காத களை செடிக்கு களைக்கொல்லி | Paddy herbicides
எலுமிச்சை பயிரில் பெரிய அளவில் மகசூல் பதிப்பை ஏற்படுத்தும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மைகள் part-2
எலுமிச்சை பயிர் விவசாயிகளே Part-1 | Lemon (Citrus) cultivated farmers
இப்படி போன விவசாயத்தை விட்டுரவேண்டியது தான் போல | Loss of agriculture
சிறந்த பூஞ்சனக்கொல்லிகள் ஆனால் விலை தான் அதிகம் 🙄 | Best fungicides
மருந்துகள் எப்படி பயன்படுத்துவது | How to Agriculture chemicals used