Agasthiya sekar
திருவண்ணாமலையில் ஓர் கிராமத்து பைங்கிளிகள் தான் நாங்கள் எங்களுக்கும் உங்கள் ஆதரவு
கரங்கள் கொடுங்கள் 🫰
சோர்வு வந்தாலும் சக்தி தருவது,
சிறு விதை போல தான் நம்பிக்கை 🖤🤍
வாழ்க்கை சோதித்தாலும்,
மனம் காய்ந்தாலும்,
நம்பிக்கை மட்டும் உயிரோடு இருந்தால்
வெற்றி நிச்சயம் மலரும். 🌸✨