Thaiyal Thurai

வணக்கம். நமது தையல் துறையில் நானும் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சி. இந்த புனிதமான தையல் கலையை நானும் கற்றுக் கொண்டு மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
தினம் தினம் நானும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டே இருக்கின்றேன். தையல் துறையில் உள்ள அனைவருக்கும் நன்றி..🙏



Online class available

My what's app number
9841807117
9092850202