Shruti TV Literature
தமிழ் நவீன இலக்கியத்தின் உரையாடல்களையும், விவாதங்களையும் அதன் அழகிய பயணத்தையும் வீடியோ வடிவில் ஆவணப்படுத்தும் அரிய முயற்சியில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது இந்த சேனல். தமிழ் இலக்கிய உலகில் முதன்முதலில் இலக்கியத்திற்கென்றே தனியாக உருவானது இந்த சேனல். இதில் புத்தக வெளியீடுகள், புத்தகக் கண்காட்சி பற்றிய பதிவுகள், கல்விப்புலம் சார்ந்த இலக்கிய நிகழ்வுகள், இலக்கிய முகாம்கள் பற்றிய காணொளிகள், இலக்கியம் சார்ந்த உரைகள், பேருரைகள், கதையாடல் நிகழ்வுகள், இலக்கிய விருது நிகழ்வுகள் உள்ளிட்டவை முதன்மையாக இடம் பெறும். எங்கள் கேமரா வழியாக இலக்கியமானது சமகால/வருங்கால தலைமுறையினரை சென்றடைந்து கொண்டிருக்கிறது. நவீன தொழில்நுட்ப யுகத்துக்கு ஏற்ப காணொளிகளின் தரம், அதனைத் தொகுக்கும் முறை, பதிவேற்றம் செய்யும் வேகம் என நாங்கள் முழுக்க முழுக்க அர்ப்பணிப்போடு இயங்கிவருகிறறோம். நேர்த்தியான ஒலி – ஒளி அமைப்புடன் உலகம் முழுவதும் வாழும் தமிழ் ஆர்வலர்களுக்கு இலக்கியத்தைக் கொண்டு சேர்க்கும் மொழிப்பணிதான் எங்களது தலையாய கடமை.
என்றும் தமிழ் இலக்கியப் பணியில் !
S.Sivakumar speech | பரிவாதினி இசைமலர் - கொண்டாட்டம் | பரத் சுந்தர் | எஸ். சிவகுமார்
Vignesh Hariharan speech | பரிவாதினி இசைமலர் - கொண்டாட்டம் | பரத் சுந்தர் | விக்னேஷ் ஹரிஹரன்
Bharat Sundar speech | பரிவாதினி இசைமலர் - கொண்டாட்டம் | பரத் சுந்தர்
Chithra Balasubrahmanyam speech | பரிவாதினி இசைமலர் - கொண்டாட்டம் | சித்ரா பாலசுப்ரமணியம்
R. Venkatesh speech | பரிவாதினி இசைமலர் - கொண்டாட்டம் | ஆர் வெங்கடேஷ்
B4BOOKS | 'குமுகம்' ஓர் தொடக்கம் | 'குமுகம்' நூல் விமர்சன அரங்கு
இன்பா ஏற்புரை | அவகாடோவாய் இருப்பது | கடல் தாண்டிய சொற்கள் | இரு நூல்கள் வெளியீடு | Inbha speech
Stalin Saravanan speech | திணைகள் கவிதை விருது | இன்பாவின் 2 நூல்கள் வெளியீடு | ஸ்டாலின் சரவணன் உரை
பூவிதழ் உமேஷ் ஏற்புரை | திணைகள் கவிதை விருது
Guna Kandasamy speech | திணைகள் கவிதை விருது | இன்பாவின் 2 நூல்கள் வெளியீடு | குணா கந்தசாமி
S.Ramakrishnan speech | திணைகள் கவிதை விருது | எஸ்.ராமகிருஷ்ணன் உரை
Isaac Basil Emerald speech | ஐசக் பேசில் எமரால்டினின் "பற்றி எரியும் நரம்புகள்"- நூல் | ஏற்புரை
Vairavan Le. Ra. speech | வைரவன் லெ.ரா எழுதிய " மான்டிஸ் " - நூல் | ஏற்புரை
N. Shriram speech | வைரவன் லெ.ரா எழுதிய "மாண்டிஸ்" - நூல் குறித்து உரையாடல் | என்.ஸ்ரீ ராம்
Suresh Babu speech | வைரவன் லெ.ரா எழுதிய "மான்டிஸ்" - நூல் குறித்து உரையாடல்
Nithin Thiruvarasu speech | ஐசக் பேசில் எமரால்டின் "பற்றி எரியும் நரம்புகள்"- நூல் குறித்து உரையாடல்
Praveen Pagruli speech | ஐசக் பேசில் எமரால்டின் "பற்றி எரியும் நரம்புகள்"- நூல் குறித்து உரையாடல்
சிறார் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு | ஹெர் ஸ்டோரிஸ் விங்ஸ் | HER STORIES BOOK LAUNCH
Bhramma speech | சிறார் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு | ஹெர் ஸ்டோரிஸ் விங்ஸ் | HER STORIES BOOK LAUNCH
HER STORIES BOOK LAUNCH | சிறார் நூல்கள் வெளியீட்டு நிகழ்வு | ஹெர் ஸ்டோரிஸ் விங்ஸ்
Malarmagan speech | மலர்மகன் நூல்கள் வெளியீடு | இனியவன் - தாராபாரதி அரங்கம் | மலர்மகன் உரை
Nalli Kuppusamy speech | மலர்மகன் நூல்கள் வெளியீடு | நல்லி குப்புசாமி
Mu.Murugesh speech | மலர்மகனின் 'வளையும் நேர்க்கோடு' - ஜக்கூ நூல் அறிமுகம் | மு.முருகேஷ் உரை
Ulaganayagi Palani | மலர்மகனின் ’உனக்கென்றோர் நாற்காலி’ - தன்னம்பிக்கைக் கவிதைகள் | நூல் அறிமுகம்
S.Rajakumar speech | மலர்மகனின் ‘உத்தமர் ஓமந்தூரார்’ - புதுக்கவிதைக் காப்பியம் | நூல் அறிமுகம்
Thiruppur Krishnan speech | மலர்மகனின் 'அரங்கேற்றம்' - கவிதை நாடகம் | நூல்கள் அறிமுகம்
Imayam speech | பெரியார், அண்ணா, கலைஞர் - மூவரும பத்திரிகையாளர்கள்! | இமையம் உரை
ஜா.ராஜகோபாலன் ஏற்புரை "தெய்வநல்லூர் கதைகள்" நாவல் வெளியீட்டு விழா | J. Rajagopalan speech
Tirupur Krishnan speech | ஜா.ராஜகோபாலனின் "தெய்வநல்லூர் கதைகள்" | நாவல் வெளியீட்டு விழா
Paavannan speech | ஜா.ராஜகோபாலனின் "தெய்வநல்லூர் கதைகள்" | நாவல் வெளியீட்டு விழா | பாவண்ணன்