Lakshmi's kitchen

✨✨ hi friends welcome to Lakshmi's kitchen
✨ என்னுடைய இந்த யூடியூப் சேனல் சமையல், கோலம், லைஃப்ஸ்டைல்,and கிளீனிங் ர ரூட்டின் , சின்ன சின்ன இப்படி எல்லா வகையான வீடியோஸ் எல்லாமே இருக்கும்...

✨✨ இந்த யூடியூப் சேனல் நான் நடத்துவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு .
அதை சொல்ல யூடியூப் ல 10k subscribe s
வந்ததும் நான் சொல்ல கிறேன்.
✨ வாழ்க்கையில் எல்லோருக்கும் ரொம்ப கஷ்டமான சூழ்நிலை கண்டிப்பாக இருக்கும் அதே நிலை எனக்கும் வந்தது .
✨ நான் ஒரு ஹவுஸ் ஒயிஃப் தான்
என்னால் வெளியே வேலைக்கு செல்ல முடியாது. காரணம்
எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க என்னை நம்பி இருக்கும்போது நான் வெளியே வேலைக்கு போக முடியல
எனவே YouTube மூலம் earn பண்ணலாம் என்று ஒரு முயற்சி
✨ முயற்சி திருவினையாக்கும் என்று நான் நம்புகிறேன்...
✨ please all people support my channel...
உங்கள் நண்பர்களுக்கு ஃபேமிலி ஷேர் பண்ணுங்க...
subscribe பன்னிருக்கும் பிரெண்ட்ஸ்க்கும்
சப்ஸ்கிரைப் பண்ணுகின்ற ஒவ்வொருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
thanks for all support 🙏 🙏 🙏
thanks for YouTube community...