hari manickam

ஆன்மீகம் சார்ந்த, ஆகம முறைப்படி ஹோமங்கள் , கணபதி ஹோமம், சண்டி ஹோமம்,ருத்ர ஹோமம், சஷ்டியப்தபூர்த்தி, கிரகப்பிரவேசம், கும்பாபிஷேகம், விசேஷ பூஜைகள்,ஆன்மீக சொற்பொழிவு அனைத்தும் சிறப்பான முறையில் செய்து தரப்படும்.