Thiruvarul TV

இது உங்கள் ஆன்மிகத் தேடலுக்கான அழகான விடை!
இந்து தர்மத்தின் ஆழத்தை , அற்புதங்களை உலகுக்கு அளிக்கும் ஒரு முயற்சி!
இங்கு , நீங்கள் நாள்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பயன்பெறலாம்.

காலை 11 மணி : காலைத் திருவருள்

தெய்விகம்,
அறநெறி,
தமிழர் வழிபாட்டு மரபு,
மெய்யியல்
இறை அற்புதங்கள்
சித்தர்கள், குருமார்கள்
சார்ந்த புத்தம் புதிய நிகழ்ச்சிகள் !


மதியம் 3 மணி : நம்பிக்கைத் திருவருள்
ஜோதிடம்
எண்கணிதம்
வாஸ்து
பொருளாதார மேம்பாடு
கணிப்புமுறைகள்
ஸ்தலபுராணம்
தொல்லியல்
சார்ந்த நிகழ்ச்சிகள் !


முன்னிரவு 7 மணி : திருவருள் மாலை!

ஆன்றோர், சான்றோர்களின் நேர்காணல்கள்
ஆன்மிக சந்தேகங்களுக்கான விடைகள்
ஆரோக்கியமான விவாதங்கள்
ஆகிவற்றின் தொகுப்பு நிகழ்ச்சிகள்!


ஆகிய நிகழ்ச்சிகள் உங்கள் திருவருள் டிவியில் வலையேற்றப்படும்.
தினம் தினம் புது வடிவிலான ஆன்மிக தகவல்களை கண்டு மகிழுங்கள்!
எல்லாம் வல்ல இறைவனின் அருளால்,
வளமும், அமைதியும், இன்பமும் அடையுங்கள்!


Follow us on : Facebook, Twitter, Instagram, Whatsapp Channel