Anpu Tamil
Anpu tamil உறவுகளே...! வணக்கம் 🙏
ஈழத்தில் இருந்து ANPU TAMIL....
🔴📲 07273 06162 ( Please WhatsApp Message )
தொடர்ந்தும் உங்களின் ஆதரவோடு எனது பயணங்களை முன்னெடுத்துச் செல்கின்றேன்.
எனது வலையொலி மக்களின் வாழ்வியல் சார்ந்தவை, பயணங்கள் , பண்பாட்டு, வாழ்க்கைமுறை, பாதை, இடம், தொழில், கஷ்டம், மகிழ்ச்சி என எமது தமிழ் மக்கள் சார்ந்த பதிவுகளாக அமையும்.
என்னால் முடிந்த சிறந்த காணொளியை பதிவு செய்து வருகிறேன்.
மிக்க நன்றிகள் 🙏
Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ....
நான் உங்கள் உறவு ANPU TAMIL....♥️😍
Links: https://www.youtube.com/channel/UCWr_3S-gYx33CVRDXSYSDhA
தேசியத் தலைவரின் பாராட்டைப் பெற்ற வன்னிமயிலின் மெய்சிலிர்க்கும் நடனம்!
கிளிநொச்சியில் மா***வீரர் நாளில் இப்படி நடக்குமா! தவித்தா பெற்றோர்கள்!
விடுதலைப்புலிகளின் முன்னால் ஒருபகுதி அரசியல்துறைப் பொறுப்பாளரின் அனல் பறக்கும் பேச்சு!
முள்ளிவாய்க்கால் மண்ணில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு! ஆர்தல் சொல்வதற்கு வார்த்தைகளில்லை
நல்லூரில் கொட்டும் மழையிலும் உணர்வுடன் வழிபட்ட உறவுகள்!
கிளிநொச்சி கனகபுரம் மா***வீரர் கல்லறைகளை வழிபட்ட தமிழ்நாட்டு அருட் சதோதரிகள்!
முள்ளிவாய்க்கால் காட்டில் 75அடி விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல் தளம்!
15 வருடங்களின் பின்பு நெல் விதைக்கப்பட்ட வயலில் கண்டுபிடிக்கப்பட்ட துயிலுமில்லம்!
முழங்காவில் துயிலும் இல்லத்தில் இருக்கும் அதிர்ச்சி!
யாழ்பாண தீவக துயிலுமில்லத்தில் 1992 இல் இப்படியும் நடந்ததா?
முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தில் உருவான கடைசி மாவீரர் துயிலுமில்லம்! மெய்சிலிர்க்கும் தருணம்!
இறுதி யுத்தத்தில் இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லத்தில் இப்படி நடந்ததா!
விடுதலைப்புலிகள் இறுதி யுத்தகாலத்தில் உருவாக்கிய தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம்! இன்றைய நிலை!
இயக்கச்சியில் இருந்து வெளியேறிய இராணுவ பட்டாளியன்!
வட்டக்கச்சி இயற்கை அழகின் மனதை கொள்ளைடிக்கும் காட்சிகள்!
செஞ்சோலை,அறிவுச்சோலை பிள்ளைகள் 32 வருடத்தின் பின்னும் மாறாத கனவுகளோடு
முல்லைத்தீவு காட்டில் இப்படி ஒரு இடமா! பல பதுங்குழிகளில் இருக்கும் மர்மம்!
நல்லூர் சூரன்போரில் நடந்த மாற்றம்! தமிழ்நாட்டு விஞ்ஞானியின் மெய்சிலிர்க்கும் செயல்!
நல்லூரில் திடிரென வந்த பெண் சித்தர்! நடந்த மாற்றங்கள்! கந்த சஷ்டி 5ஆம் நாளில்
திடிரென நல்லூர் ஆலயத்தை விட்டு வெளிவந்த சூரன்!
பலாலி விமான நிலையத்தில் வைரமுத்துக்கு வரவேற்பு! IBC பாஸ்கரனின் மெய்சிலிர்க்கும் செயல்!
நல்லூரில் சிங்கள மக்களின் ஆச்சரியமான செயல்!
நல்லூரில் கந்தசஷ்டி விரதம் 3ஆம் நாள்!
யாழ்.நல்லூரில் கந்த சஷ்டி விரதம் 2ஆம் நாளில் நடந்த மாற்றம்!
நல்லூரில் கந்தசஷ்டி விரதம் இப்படியும் நடக்குமா!
நல்லூரில் கொட்டும் மழையிலூம் திடீரென வந்த சிங்கள மக்களும் புத்த பிக்குவும்!
தீபாவளியை முன்னிட்டு கொழும்பு பெட்றாவாக மாறிய யாழ் முற்றவெளி!
நல்லூரில் பிரியாணி சாப்பிடலாமா!
முள்ளிவாக்கால் கிராமத்தில் இப்படியும் இருக்குதா!
விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் கோட்டையில் இப்படியா!