Nungunadu TV
நுங்கு என்பது பனையின் இளம் காய்.
அதிலிருந்து கிடைக்கும் மிகவும் சுவையான பதார்த்தமும் நுங்கு தான்.
நுங்கினை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
அத்தகைய நுங்கு அதிகம் கிடைப்பது தமிழர் பூமிகளில்.
அதாவது நுங்கு விளையும் பூமிக்கு "நுங்குநாடு" என பெயர்.
இனிமேல் நுங்குநாட்டிலிருந்து உங்களுக்காக
தரமான விடயங்களை காணொலிகளாக வழங்குவதற்காக
இந்த வலையொளி பக்கத்தை ஆரம்பித்து இருக்கின்றோம்.
நடைமுறை விடயங்கள் உள்ளிட்ட பயண வீடியோக்களையும்
இடையிடையே நல்ல பாடல்களையும் உங்களுக்காக வழங்குவோம்.
சொந்தங்களாகிய உங்கள் ஆதரவு எப்போதும் எங்களுக்கு தேவை.
நன்றிகள்.
Hello, Wellcome to my ' Nungunadu TV ' YouTube Channel.
I'm From Jaffna SriLanka.
I'm a Media Person, Traveller and also a Music Lover.
I am a lyric writer for Tamil songs and a singer
I will publish travel videos including current affairs,
and some time good tamil songs ( in my own lyrics and voice ) in future for you.
Please Subscribe My Channel and support for my future.
Thank you So Much My Friends.
🔴யாழில் கைவிடப்பட்ட தேவாலயத்தில் நடக்கும் அமானுஷ்யங்கள்? 450 வருடங்கள் பழுதடையாத மனிதஉடல் #newjaffna
🔴யாழில் திருமாவளவன் கூட்டத்தில் அர்ச்சுனா இளஞ்செழியன் மீது கடும்காட்டம் ¦ அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்
🔴தமிழ்நாட்டு மக்களிடம் இலங்கையில் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோள் #tholThirumavazhavan #jaffnanews
🔴பிரபாகரன் என்னை நேரடியாக அழைத்தார் ¦ யாழில் தொல் திருமாவளவன் ¦¦ Thol Thirumavazhavan jaffna speech
🔴ஈழத்தில் முதன்முதலாக 131 சிவலிங்கங்கள் அமைந்துள்ள ஆலயம் | jaffna Alvaikovil kumbapisekam #tamilnews
🔴இலங்கை இராணுவம் விட்டுச்சென்ற பாரிய முகாம் இதுதான் | jaffna Military News ¦ Jaffna Alvai Army Camp
🔴யாழில் பல இலட்சம் செலவில் நடந்த காளி பூஜை | இணுவிலில் கண்முன்னே நிகழ்ந்த அற்புதம் #jaffnatrending
🔴யாழ் தமிழர்கள் உருவாக்கிய வியத்தகு தயாரிப்பு உடைந்து விழும் காட்சி | trending jaffna #Sooranpor2025
🔴யாழ்ப்பாணமா இது?? முழுதாய் மாறிப்போன யாழ்ப்பாணம் ¦ Jaffna Town Latest Video @NungunaduTV
🔴சற்றுமுன் கோப்பாயில் மக்களின் வீடுகளை ஒப்படைத்த காவல் துறை ¦ மகிழ்ச்சியில் உரிமையாளர் #jaffnatoday
🔴யாழில் இந்திய தூதுவரின் செயல் ¦ வெற்றியின் இரகசியத்தை உடைத்த லிடியனின் தந்தை #lydiannadhaswaram
🔴சற்றுமுன் யாழில் பதற்றம் ¦ தையிட்டி விகாரை உடைக்கப்படுமா?? Jaffna Thaiyitty viharai issue #breaking
🔴புலிகளின் காலத்து புதுக்குடியிருப்பு நீதிமன்றம் / மருத்துவமனை இன் இன்றைய நிலை ¦ mullaitheevu Latest
🔴யாழில் நடந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா ¦ Kurazhisai kaviyam ¦ Lydian Nadhaswaram jaffna event
🇨🇦யாழ் வந்த இந்திய பிரபலங்கள் ¦ நகரில் நடந்த பிரம்மாண்ட விழா ¦ Lydian nadaswaram #kurazhisaikaaviyam
🔴யாழில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு நிகழ்வு ¦ A.R ரஹ்மான் முன்னிலையில் Lydian Nathaswaram #kurazhisai
🔴மாவீரர்களின் தாயாருக்கு நேர்ந்த அநீதி ¦ கொதித்தெழுந்த மக்கள் ¦ தவிர்க்கப்பட்ட ஆர்ப்பாட்டம் #news
🔴யாழ் A9 வீதியில் திடீர் பதற்றம் ¦ குவிக்கப்பட்ட பொலீசார் | Jaffna Nallur area #jaffnabreakingnews
🔴சற்றுமுன் யாழில் பொலீசாரின் செயலை கண்டித்து நடந்த எதிர்ப்பு நடவடிக்கை ¦ Jaffna today breaking news
🔴ஆஞ்சநேயர் ஆச்சிரமத்தில் நடக்கும் அற்புதங்கள் ¦ Jaffna Vallipurakovil Ther Thiruvila #jaffnabreaking
🔴100 ஆண்டுகளின் பின்பு இம்முறை நடந்த அபூர்வ நிகழ்வு / வேலில் தோன்றிய பேரொளி / Nallur Murugan Temple
🔴யாழ் திருநெல்வேலி சந்தையில் அதிரடி மாற்றம் ¦ குப்பை மலிவில் மரக்கறிகள் ¦ Jaffna Thirunelveli Market
🔴யாழ்ப்பாண கடலில் நேர்ந்த துயரம் ¦ முன்னுதாரணமாக விளங்கும் மீனவர்கள் ¦ Jaffna Kakaitheevu Fishering
🔴கரூர் சம்பவத்தை எதிர்வு கூறினாரா லியோனி ? விஜய் முதலமைச்சர்? கச்சதீவு மீட்பு? #karur #vijay #lioni
🔴ஆறு ஆண்டுகளாக இதற்காகத்தான் காவடி எடுக்கிறேன் ¦ Jaffna Nallur Thiyaki Thileepan Memorial Day #tamil
🔴யாழில் மடார் விலையில் மரக்கறிகள் ¦ மருதனார்மடத்தில் குவிந்த மக்கள் ¦ Jaffna Maruthanarmadam market
🔴யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு இடமா.? அவதானமாக செல்லுங்கள் ¦ jaffna kerudavil Mandapakadu cave #latest
🔴யாழில் சுவிஸ் வாழ் தொழிலதிபர் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் | நன்றி கூறிய உறவுகள் | Manipay Hospital
🔴யாழ் நல்லூரில் வரலாறு காணாத நிகழ்வு ¦ Jaffna Nallur Temple ¦ Kongunadu Vallikummi Dance #nungunadu
🔴பாட்டால் மயக்கிய பக்தர்கள் - நிறைவுப் பகுதி ¦ செல்வச்சந்நிதி முருகன் பயனைக்குழு ¦ Selvachchannithi