Swiss john Travel vlogs
Travel & vacation
நான் செல்லும் இடங்களின் அழகான வீடியோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
I share with you beautiful videos of places i visit.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
Many thanks for your support🙏🧡💙
Don't forget to subscribe, Only then can you watch new videos instantly 💕💓
மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணுங்க, அப்பொழுதுதான் புது வீடியோக்களை உடனுக்குடன் பார்த்துக்கொள்ளலாம் 🫶❤️
🇳🇱 வாழ்க்கையை அற்புதமாக என்ஜாய் பண்ணும் Amsterdam தேசத்து மக்கள் | போட்டோ ஷூட்டிங் எடுக்கும் இடம்
🇳🇱நெதர்லாந்தில் மறைந்திருக்கும் பல இடங்களை வெளிப்படுத்தும் காணொளி இதுவரை கண்டிராத முக்கியமான இடங்கள்
🇳🇱இது கனவா அல்லது நிஜமா! பார்த்ததும் வியப்பூட்ட வைக்கும் பயங்கரமான கப்பலின் தோற்றம் நம்ப முடியவில்லை
🇳🇱வாழ்ந்தால் இப்படி வாழனும் என்று தோன்ற வைக்கும் கிராமிய வாழ்க்கை| மிகவும் வேறுபட்ட நாளாந்த வாழ்க்கை
🇳🇱 யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கற்பனையின் வடிவில் அமைந்த கிராமம் | கனவு நினைவாகிய தருணம்
🇳🇱 பிரசித்தி பெற்றதும் எல்லோரும் விரும்பி சாப்பிடும் குக்கீஸ் | பார்த்தால் விட மாட்டீங்க நல்ல ருசி
🇳🇱 ஒவ்வொருவருடைய மனதையும் கண்களையும் கவரும் வகையில் பூக்களின் அழகு | விலை உயர்ந்த தரமான shopping
🇳🇱 ஒரு சில நிமிடம் உயிர் போய் வந்த தருணம் | Amsterdam ஐ கலக்க வைக்கும் A’Dam Tower.திகில் நிமிடங்கள்
🇳🇱நெதர்லாந்தில் உள்ள கிராமிய வாழ்க்கை |சுவையான சீஸ் உற்பத்தி தொழிற்சாலை| பிரபல்யமான உள்ளூர் உற்பத்தி
🇳🇱 இதுவரையும் காணாத அதிசயங்களும் ஆச்சரியங்களையும் கொண்ட வடக்கு Holland உள்ள இடம் | அதிசயமான பாலம்
🇳🇱இப்படி எல்லாம் கட்ட முடியுமா? என்று தோன்ற வைக்கும் அற்புத கட்டிடக்கலை எங்குமே பார்த்திராத அற்புதம்
🇳🇱 தொழில்நுட்பம் & பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சி கொண்ட நகரம் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யலாம்.
🇳🇱 ஐரோப்பா நாடுகளிலேயே மிகவும் ஆச்சரியத்தை உருவாக்கும் Amsterdam city மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக
🇳🇱அதிகளவான உல்லாச பயணிகள் நிறைந்த இடம் Amsterdam | Leidseplein Area | Vondel Park |Hard Rock Kaffee
🇳🇱 இந்த தேசத்தில் உள்ள வீடுகள் எல்லாம் வேற லெவல்ல இருக்கு. பெருந்தொகையான உல்லாச பயணிகளை கொண்ட இடம்.
🇨🇭Swiss to 🇩🇪Germany to 👉🇳🇱Holland | அழகான Holland தேசத்துக்கு வந்து சேர்ந்து விட்டோம்❤️🤔 Amazing
🇩🇪 ஜெர்மனியில் வெடி கொளுத்தும் விழா | லட்சக்கணக்கான மக்களின் நடுவில் வெகு சிறப்பாக நடைபெற்றது |
🇩🇪 இரவு நேரங்களிலும் கலை கட்டும் உணவு விடுதிகள் | உல்லாச பிரயாணிகளின் வருகைக்கான இடங்கள் | Germany
🇩🇪அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் உருவாக்கும் ஷாப்பிங் இடங்கள் | சுவையான Oak Berry | Köln Last day❤️🤩
🇩🇪 Köln துறைமுகம் அதை சுற்றி இருக்கும் நகரத்தில் முக்கியமான இடங்கள் | கப்பல் போக்குவரத்து வசதிகள்
🇩🇪நகரம் முழுவதையும் மேலிருந்து காணும் ஒரு அழகான தருணம் | வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது | Köln City
🇩🇪 காதலர்களுக்காக அமைக்கப்பட்ட மிகப்பெரிய பாலம் | அழகான நதிக்கரையில் அமைந்துள்ள Kölner Dom பாலம்
🇩🇪 உலகில் மூன்றாவது உயரமான தேவாலயம் என்று பெயர் கொண்ட kölnische Dom . 1248 முதல் 1880 வரை கட்டப்பட்ட
🇩🇪 ஜெர்மனியில் நதிக்கரையில் 2000ம் ஆண்டு பழமை வாய்ந்த ஒரு நகரம் | மிகவும் பிரசித்தி பெற்ற இடம் Köln
🇩🇪 சுவிஸ்லாந்தில் இருந்து ஜெர்மனி Köln என்ற இடத்துக்கு சென்று விட்டேன். மறக்க முடியாத அனுபவங்கள்
🇨🇭தற்போதைய City நிலைமை | கட்டிடங்கள் | திருத்து வேலைகள் நகர வாழ்க்கையில் இப்போதைய நிலைப்பாடு
🇨🇭எப்படி வர்ணிப்பது வார்த்தைகளே இல்லை அழகிய சிறிய கிராமம் | St.Gallen Bad ragaz | இதுதான் கோடை காலம்
🇨🇭Seedamm-center & Sihlcity தற்போதைய நிலைமை | எனக்கு பிடித்த இரண்டு முக்கியமான ஷாப்பிங் சென்டர்
🇨🇭 இயற்கையை விலை கொடுத்து வேண்டக்கூடிய நிறுவனம் Hornbach என்ன வேண்டுமோ எல்லாம் வேண்டலாம் மிக மலிவாக
🇨🇭 இயற்கை எழில் மிக்க ஒரு சிறிய கிராமம் | இயற்கைக்கு நிகர் எதுவுமே இல்லை | கடைகளே இல்லாத கிராமம்