CHEF MADRAS MURALI kitchen

முரளிதரன் என்கிற நான் நெய்வேலி பிறந்து ஐ டி ஐ டீசல் மெக்கானிக் தொழில் பழகுனர் முடித்து தந்தை பெரியார் போக்குவரத்து கழகத்தில் பயிற்சி செய்தேன். இந்த சமையல் தொழில் வந்ததற்கான காரணம் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காததாலும் மற்றும் அரசாங்கத்தையே நம்பி இருக்க வேண்டாம் என்ற முறையிலும் இத்துறைக்கு நான் வந்துவிட்டேன்.

சமையல் குருநாதர்:
நெய்வேலி திரு சிவராம ஐயர் மற்றும் எனது அண்ணன் கே சி சுவாமிநாதன் அவர்கள்.தொழில் பழகிய ஊர் அழகிய நெய்வேலி நகரம்.சமையல் தொழிலில் 27 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. சென்னையில் புகழ்பெற்ற த பார்க் ஹோட்டலில் எடுக்கப்பட்ட பார்ட்டியான Cardiologist டாக்டர் மீட்டிங் பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் 2016 வருடம் நடைபெற்ற 4 நாட்கள் நடைபெற்ற விழாவிற்கு எனக்கு அவர்கள் மூலமாக தரப்பட்ட ஆடர் இடம் சென்னை வர்த்தக மையம் இதில் ஹைலைட்டாக ஒவ்வொரு வேளையும் அதாவது மதிய உணவு மற்றும் இரவு உணவு ஒரு நாளைக்கு பத்தாயிரம் இது மாதிரி நான்கு நாட்கள் செய்து முடித்தேன்.

அடுத்ததாக சென்னையில் புகழ்பெற்ற ஷெல்டர் ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியான ஆவின் நிறுவனத்தின் பார்ட்டி ஐந்து நாட்கள் நடைபெற்றது அதில் 15,000