Bethel GNM Church

வேதாகமத்தை சரியாக புரிந்து கொள்வதற்கும் , வேதாகம வரலாறு மற்றும் அதன் பின்னனியங்களை தெரிந்து கொள்வதற்க்கும், உலக திருச்சபை வரலாறு குறித்தும்,மிஷனெரிகளின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்கள் ஆற்றிய பங்கைக் குறித்தும், கிறிஸ்தவ பாடலாசிரியர் பற்றியும், அவர்கள் செய்த பணிகள் பற்றியும் இந்த சேனலில் நீங்கள் பார்த்து , கேட்டு அறிந்து கொள்ளலாம்.

மேலும் தொடர்புக்கு
பாஸ்டர்.வி.ஜேசு ராஜா
Cell: 9788318440.