Story nights by Ramya

இங்கு நீங்கள் அனைத்து விதமான கதைகளையும் கேட்கலாம். கடவுள் கதைகள், புராண கதைகள், அம்புலிமாமா கதைகள், மந்திர தந்திர கதைகள், ராஜா கதைகள், தன்னம்பிக்கை கதைகள் மற்றும் ஒரு நிமிட கதைகளை கேட்கலாம்.

2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நமது channel பிரபல எழுத்தாளர்களின் சுவாரஸ்யமான நவல்களை வாசிக்கும் audiobook channel ஆகிவிட்டது.

NARRATED & EDITED BY - RAMYA HARIHARAN.