ARV Loshan Sports

A.R.V.Loshan (Ragupathy Balasridharan Vaamalosanan) is a Sri Lankan, Tamil broadcaster, Blogger and sportscaster with 23+ years experience in Tamil broadcast/media field.
இலங்கை சூரியன் FM பணிப்பாளராகக் கடமையாற்றியதோடு,
சூரிய ராகங்கள் காலைநேர நிகழ்ச்சியையும் வழங்கிவந்திருந்தேன்.
23 + வருட கால ஊடக அனுபவம்..

எனக்கு மிகவும் பிடித்த ஒன்றான விளையாட்டு, அதிலும் கிரிக்கெட் பற்றி பகிர்ந்துகொள்ள சும்மா விளையாட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது இது.
கிடைத்த ஆதரவும் வரவேற்பும் மிகவும் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் வழங்கியிருந்தது.
பின்னர் நிறுவன விதிகளுக்கமைய இங்கே தரவேற்றியிருக்கவில்லை.
இதைப்பற்றி நானே மறந்திருந்தேன்.
சூரியன் FM YouTubeஇல் எனது காணொளிகளைத் தொடர்ந்த அநேகரின் தொடர்ச்சியான அன்பு வேண்டுகோளுக்காக மீண்டும்...

#ARVLoshanSports Whatsapp குழுமங்களில் இணைந்துகொள்ள :
https://chat.whatsapp.com/CkimXfurZTa4nRlJ42bYIz

ARV Loshan Sports Facebook : Facebook.com/ARVLoshanSports

எனது செய்தித் தளம் : https://www.youtube.com/c/arvloshannews