Abi's kumari Channel
From Abi's kumari Cartoons🥰🥰..
Hey Everyone!!!
Welcome All to my Channel..let's start to laugh to watching the videos of my channel ..."FUN" Everything (at least mostly) you see in this channel will be full of fun and laughter!!!! Our ulterior motive is to make you guys happy❤❤😄!!!
This channel content full and full based on my house atrocities, school college memories and childhood memories
I welcome all of you to watch this channel comedy galatta's
SMILE AWAY FROM THE MIND😆😆🤣🤣❤💓
THANK YOU ALL🙏🙏
Contact us:
Mail id:[email protected]
இப்படி குடும்பமா ஒரு போட்டோ எடுக்கணும் என்கிறது என் பல வருஷம் கனவு இன்னைக்கு தான் நிறைவேறிருக்கு 🔥💥
எனக்கும் என் தம்பி குடும்பத்துக்கும் பிரச்சனை உண்டுபண்ணி பிரிக்க தான் இவ இருக்கா💥🔥@AbiskumariChannel
எங்க சந்தியாவ தான் ஒரு பையன் follow பண்ணியான், நான் நல்ல புள்ள😆😆💥@AbiskumariChannel
எப்படித்தான் வாயை திறந்து கேட்டு நாட்டு கோழி குழம்பு வாங்கிட்டு போறாளோ தெரியல 🤣🤣@AbiskumariChannel
ஒவ்வொருத்தவிலும் அவிய ஹஸ்பண்ட் கூட மேட்ச் மேட்ச் ஆ போட்டு இருக்காங்க 🫢💥🤣@AbiskumariChannel
மண்டையில என்ன தேய்க்காம முடி அவ்வளவும் செம்பட்டையா இருக்குது 🤣🤣💥@AbiskumariChannel
எல்லாம் எங்களுக்கு பிடிச்ச சாப்பாடா வாங்கிக் கொண்டு வந்து அசத்திட்டீங்க மாமா 💥🔥@AbiskumariChannel
Saree Purchase பண்ண உடனேயே Pre pleating பண்ணதுக்கு கொடுத்துட்டேன்🔥💥♥️@AbiskumariChannel
எங்க மைனிக்கு மட்டும் தான் சர்ப்ரைஸ்... உனக்கெல்லாம் எதுவும் கிடையாது🤣🤣🔥@AbiskumariChannel
எனக்கு யாரும் இதுவரை இப்படி செஞ்சதில்ல உனக்கு என்ன கைமாறு செய்யப் போறேனோ😭😭@AbiskumariChannel
ஏலே இங்க வா உன்னைய பத்தி ஒன்னு கேள்விப்பட்டேன் அது உண்மையா??🔥🔥@AbiskumariChannel
பாட்டி வீட்டுக்கு போன பிறகு உனக்கு இருக்குடி.. ரொம்ப தான் வாய்அடிக்கா🔥🤣🤣@AbiskumariChannel
கிழக்க இருக்க ஆறு வீட்டுக்கும் நீ போய் பால் ஊத்திட்டு வந்துரு மக்கா💥🔥🤣@AbiskumariChannel
இந்த பீத்த துணிக்கு தான் இவ்ளோ பில்டப்பா🤣🤣@AbiskumariChannel
எங்க அம்மா சுடச்சுட செஞ்சு போடும்போது சாப்பிட நல்லா இருந்து.👌 இப்ப நானா செய்யும் போது கால் வலிக்குது
எல்லாருக்கும் சேர்த்து உளுந்து கஞ்சி வச்சிறியேன், நாளைக்கு கறி குழம்பு எடுத்து சாப்டுக்கிடலாம்🤣💥🔥
என் பொண்டாட்டி மட்டும் ராத்திரியும், பகலுமா கஷ்டபடியா..வேற எல்லாவளும் கிடந்து உறங்கியாள்வ🔥💥🤣#diwali
ஒரு மனசாட்சியோட பேரம் பேசுங்கக்கோ, பத்தாயிரமா குடுத்தா என்ன இப்போ?🤣💥🔥#diwali
அவிய 3000,4000க்கு தீபாவளி துணி எடுப்பாவ,நம்ம எடுக்கது அவங்களுக்கு பிடிக்குமான்னு தெரியலயே💥#diwali
விதவிதமான சேலைகளை வாங்க வண்டி வந்தாச்சு🤩🤩வாங்க தீபாவளிக்கு துணி எடுப்போம் 💥🔥
எங்க மயினிய பத்தி எனக்கு தெரியும், நீ உன் வேலையை பாரு🤣🔥💥@AbiskumariChannel
இவங்க எல்லாம் பேச தொடங்கும்போதே off பண்ணிடனும், அப்பதான் எந்த பிரச்சனையும் வராது🤣🤣
கடைசியா யார் வீட்டை விட்டு வெளியே வாரங்களோ அவங்க தான் லைட் ,ஃபேன் எல்லாம் ஆப் பண்ணிட்டு வரணும்🤣🤣
எனக்கு மூக்கு ஒழுகுது; நீங்க கேக் ,சிக்கன், மட்டன் குழம்பு எல்லாம் வீட்டுக்கு வாங்கிட்டு வாங்க🤣🤣
பிறந்தநாள் காரனுக்கு மட்டும் துணி எடுத்தா மாறி,கனி மனசு கஷ்டமா இருக்கும்லா😊😁@AbiskumariChannel
எனக்கு அவ்வளவும் சொத்த பல்லா இருக்குவு,முறுக்கு கடிச்சு சாப்பிட முடியாது🤣🤣@AbiskumariChannel
என் புருஷன் என்னை அரெஸ்ட் பண்ணி வச்சிருக்காரு வெளிய வர முடியாது சின்ன பொண்ணு🤣🤣@AbiskumariChannel
இந்த சத்து மாவு கஞ்சி மாவு வாங்குனதுக்கு ரூபாய் கூட இன்னும் லட்சுமிக்கு கொடுக்கல@AbiskumariChannel
என் புருஷன் இன்னைக்கு வராம இருந்திருந்தா நானும் நாலு கவர எடுத்து வந்து மட்டன்லெக்பீஸ் வாங்கிருப்பேன்
Baby name revealing video..💥❤️🔥♥️Oru surprise um Iruku😁@AbiskumariChannel