குடியாத்தம் அறிவுத் திருக்கோயில்

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
குரு வாழ்க! குருவே துணை!

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

குடியாத்தம் அறிவு திருக்கோயில் youtube channel- ல் நமது மனவளக்கலையில் உள்ள உடற்பயிற்சி விளக்கம் மற்றும் நுணுக்கங்கள், தவம் அதன் செயல்முறை விளக்கம், மற்றும் தவ நுணுக்கங்கள், காயகல்ப பயிற்சியின் நன்மைகள், அகத்தாய்வின் முக்கியத்துவம், மகரிஷியின் நற்சிந்தனைகள், அவரின் உபதேச விளக்கம், மற்றும் அறிவுத் திருக்கோயிலின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் காணொளியாக உங்களின் பார்வைக்கு அளிக்கப்பட உள்ளது.

அன்பர்கள் அனைவரும் இதனை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மற்றும் இந்த குடியாத்தம் அறிவுத் திருக்கோயில் சேனலுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி! வாழ்க வளமுடன்!