RAM SIDDHA CHANNEL
www.ramsiddhajanasevatrust.com
https://www.facebook.com/profile.php?id=100090250462332
Ram Siddha Jana Seva Trust has a motive of service to the common people. Provides awareness about Siddha Tamil Medicine and Non - Poisonous diet creation. In the world of chemicals the natural and organic are vanishing, the Ram Siddha Jana Seva Trust brings back the old age Siddha Medicines. We have been preparing and serving medicines and food which are handmade. Our Ram Siddha Tamil Medical provide free consultation.
8680081624, 6374426202 7598351071
ராம் சித்தா ஜன சேவா அறக்கட்டளை ஆரோக்கிய சேவை செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளது. தமிழ் மருத்துவம், மற்றும் விஷமற்ற உணவு உருவாக்கம் பற்றிய விழிப்புணர்வை வழங்குகிறது. இரசாயன உலகில் இயற்கை மற்றும் நாட்டு வைத்தியம் அழிந்து வருகிறது, நமது ராம் சித்தா தமிழ் மருத்துவம் கையால் செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் உணவுகளை தயாரித்து வழங்கி வருகிறது. ராம் சித்தா ஜன சேவா அறக்கட்டளை வழங்கும் இலவச மருத்துவ ஆலோசனையை எங்கள் தொடர்பு எண் மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
Ram Siddha அறுசுவை மூலிகை டீ- ன் பலன், ஆரோக்கியம் கூறித்த உரையாடல்
திங்கள்நகர் ராதாகிருஷ்ணா ஆலயம்
நாகராஜா ஆலய வளாகத்தில் ராம்சித்தா அறுசுவை மூலிகை டீ சேவை
குமரி மாவட்டம் மண்டை காடு பகவதி அம்மன் ஆலயம்
திருவண்ணாமலை ராம்சித்தா மருத்துவ சேவை உடன் பலன் முடக்கு வாதம்
சிவ பக்தர்களுக்கும், சிவ அடியாருக்கும் செய்யும் ஆரேக்கிய சேவை ராம் சித்தா
திருவண்ணாமலை -ல் தோல் வியாதியில் பாடுபடும் சாது
அருணாசலா பிரசாதம் அறுசுவை மூலிகை டீ ராம் சித்தா
அறுசுவை மூலிகை டீ தானம் சதுக்களுக்கும், பக்தகோடிகளுக்கும் திருவணாமலையில்
கிரிவல பாதையில் பக்தர்களுக்கு ராம்சித்தா அறுசுவை டீ தானம்
அண்ணாமலை, வருண லிங்கம் தாண்டி ராம்சித்தா அறுசுவை டீ தானம்
திருவண்ணாமலை சாதுக்கள் ராம் சித்தா
வருண லிங்கம் கிரிவல பாதையில் ராம்சித்தா அறுசுவை மூலிகை பாணம் தானம். நமசிவாயா 8072552929
திருவண்ணாமலையில் ராம்சித்தா அறுசுவை மூலிகை டீ பக்தர்கள் கொண்டாட்டம்
அருணாசலேஸ்வர் அருள் கொடை ராம் சித்தா தமிழ் மருத்துவ அறுசுவை மூலிகை டீ
திருவண்ணாமலை பத்தர்களுக்கும், சாதுக்களுக்கும் அறுசுவை மூலிகை டீ
இரவு குளிரில் கிரிவலம் வரும் பத்தர்களுக்கு அறுசுவை மூலிகை டீ அன்னதானம்
திருவண்ணாமலை சிவனடியார்களுக்கும் , பக்தர்களுக்கும் செய்யும் தின சேவை . ஆனந்தமே சிவம்..! 8072552929
பிரம்ம தோஷம் தீர்க்கும் பிரம்மன் ஆலய பூங்காவனம் திருப்பட்டூர்
சதுரகிரி மலை அடிவாரத்தில் ஆனந்த இறை பயணம். ஆனந்தமே சிவம்
குயவன் அடியாரை காக்கும் கிரிவல பாதை காசி நந்தீஸ்வரர் திருவண்ணாமலை
ஆனந்த அன்னதானம் திருவண்ணாமலை கிரிவல பாதை - ல்
திருவண்ணாமலை சாதுக்களுடனும், பக்தர்களுடனும் ராம் சித்தா ஜன சேவா அறக்கட்டளையின் ஆனந்த பதிவு .....
அன்ன தானமும், ஆரோக்கிய விழ்ப்புணர்வும் திருவண்ணாமலையில்
எழை எளிய சாதுக்களுடன் தீபாவளி கொண்டாட்ட மும், மருத்துவ சேவையும். வாழ்த்துக்களும்.
ராம் சித்தா தமிழ் மருத்துவ இலவச ஆரோக்கிய விழிப்புணர்வு நிகழ்வு
5 வருடமாக நோயினால் பாதிப்படைந்த சாதுவின் பேட்டி
வாயு தொல்லை,மல சிக்கல் இதற்கு தீர்வு உண்டு RAM SIDDHA You Tube
15 - ஆண்டுகளாக ஆறாத புண்ணோடு திருவண்ணாமலை கிரிவல பாதையில் சுற்றி திரியும் சாது முதியவருக்கு உதவி
ஒட்டிய மூளை நரம்பை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமடைந்த ஒரு தாயின் பேட்டி-RAM SIDDHA CHANNEL