abi spiritual world
வணக்கம் 🙏
என் பெயர் Priyadharshini (அபிராமி).
நான் BBA படித்துள்ளேன்.
இந்த சேனலில் தமிழ் மொழியில்
• கோயில் வரலாறுகள்
• தெய்வங்களின் உண்மை கதைகள்
• அம்மன், பெருமாள், சிவன் கோயில்களின் அதிசயங்கள்
• புராணங்களும் ஆன்மீக ரகசியங்களும்
அனைத்தையும் documentary video ai மூலம் உருவாக்கப்பட்டவை.
உண்மை தகவல்களுடன்
மனதை தொடும் வகையில் வழங்குகிறோம்.
ஆன்மீக அறிவும் மன அமைதியும் பெற
எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள் 🙏
Tamil Temple History
God Stories Tamil
Spiritual Documentary Tamil