அருட்பா அமுது - 𝔸ℝ𝕌𝕋ℙ𝔸 𝔸𝕄𝕌𝔻ℍ𝕌
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருவருட்பா பாடகி A அன்னபூரணி ஆகிய நான் 20 வருடங்களுக்கு மேலாக புதுவை மற்றும் தமிழகமெங்கும் மேடைகளில் சிதம்பரம் ராமலிங்கம் என்ற அருட் பிரகாச வள்ளலாரின் பாடல்களை பாடி, அதன் கருத்துகளையும் மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறேன். இந்த சேவயை பாராட்டி புதுவை அரசு எனக்கு 2023ம் ஆண்டு 'கலைமாமணி' விருது வழங்கி கவுரவித்தது.
‘அருட்பா அமுது’ சேனல் மூலமாக இந்த சேவையை உலக மக்களுக்கு கொண்டுசெல்கிறேன்.
அருட் பிரகாச வள்ளலாரின் ஏறக்குறைய 6000 பாடல்களிலும் ஜீவகாருண்யம், அருட்பெருஞ்ஜோதி, மரணமில்லா பெருவாழ்வு, சமரச சுத்த சன்மார்க்கம், ஜாதி, மத, இன வேறுபாடு இல்லாமல் மனிதர்களை நேசித்தல், உலகத்து உயிர்களையெல்லாம் பேதமில்லாமல் அன்பு காட்டல் போன்ற உன்னதங்கள் வலியுறுத்தப்படுகிறது. இந்த பாடல்களும் கருத்துக்களும் உலகத்து மக்களை சென்றடைய வேண்டும். குறிப்பாக அழுத முகங்களை சிரித்த முகமாக்குவதே இந்த சேனலின் முக்கிய குறிக்கோளாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!
பாதியை ஒன்றானவனை பரம்பரனை பராபரனை! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
உயிருறும் உணர்வே உணர்வுறும் ஒளியே! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
உருவினதாய் அருவினதாய் உருஅருவாய் உணர்வாய்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
அடியனேன் அலன் என்னினும் அடியேன்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
நோவாத நோன்பு எனைப்போல் பெற்றவர் யார்? | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
என்ன புண்ணியம் செய்தேனோ! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
பெற்றேன் என்றும் இறவாமை! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
நீ என்னை அறிந்து ஒளி மயமானாய்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
நமசிவாயம் காண் நாம் பெறும் துணையே! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
சிந்தை மயங்கி தியங்குகின்ற நாயேனை! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
கண்டதெல்லாம் அநித்தியமே! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
வாரா வரவாகி வந்த பொற் பாதம்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
அருளினை அளிக்கும் அப்பனே! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
எவ்வுயிரும் பொது எனக் கண்டு உபகரிக்கின்றார்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
பக்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
உமை திருவுளம் கொளும் காண்மினோ! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
நீருண்டு பொழிகின்ற காருண்டு! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
பொன் செயல் வகையை உணர்த்தி என்னுளத்தே! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
வந்தருள் புரிக விரைந்திது தருணம்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
கட்டுக்கடங்கா மனப்பரியை! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸 (with 𝔼𝕝𝕦𝕔𝕚𝕕𝕒𝕥𝕚𝕠𝕟)
இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
கண்ணெலாம் நிரம்ப பேரொளி காட்டி! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
நான் வேண்டுமோ? பழிதான் வேண்டுமோ? | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
என்னையும் தன்னையும் ஏகமதாக்கி! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
தாயிலாரென நெஞ்சகம் தளர்ந்தேன்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
தூண்டாத மணி விளக்காய் துலங்குகின்ற தெய்வம்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
சாதல் எனும் ஓர் சங்கடம் தவிர்ந்தேன்! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸
உந்தன் இணையடிதான் நோவாதா! | திருஅருட்பா-பாடல்கள் | 𝕍𝔸𝕃𝕃𝔸𝕃𝔸ℝ 𝕊𝕠𝕟𝕘 | 𝕋ℍ𝕀ℝ𝕌𝔸ℝ𝕌𝕋ℙ𝔸 𝔼𝕩𝕡𝕝𝕒𝕟𝕒𝕥𝕚𝕠𝕟