Mr.Pattalakaran

PPhysical training Instructor
நமது IAC YOUTUBE CHANNEL இல் மத்திய பாதுகாப்பு மற்றும் மாநில அரசு பாதுகாப்பு துறைகளில் இருக்கக்கூடிய
👍இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, இந்திய இராணுவப் படை, இந்திய கடலோர காவற்படை , இந்திய துணை இராணுவப் படை தமிழக காவல் துறை
மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை .
போன்ற துறைகளில் 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கான சிப்பாய் முதல் அதிகாரிகள் வரை வேலை வாய்ப்புகளை பற்றி விழிப்புணர்வு விடியோக்கள் மற்றும் அந்த வேலை வாய்ப்புகளில் எப்படி சேரலாம் எப்போது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கலாம் என்ற வீடியோக்கள் நம்முடைய IAC Tamil என்ற மூலம் அப்லோட் செய்யப்படும் .
ஒவ்வொறு தேர்விற்கான விண்ணப்ப தேதி மற்றும் அந்த விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்ற விளக்கம் கொடுக்கப்படும்.
நமது IAC TAMIL YOUTUBE CHANNEL இல் வரக்கூடிய வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் ரெகுலர் UPDATES ஐ உடனடியாக உங்களை வந்து சேர நம்முடைய IACT CHANNEL ஐ Subscribe , Like & Share செய்யுங்கள் .